கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரோனாவைரசு

கோவிட்-19 பெருந்தொற்றின் போது கோவிட்-19 நோயினால் இறந்த குறிப்பிடத்தக்கவர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

2020 இல் இறந்தவர்கள்[தொகு]

தேதி பெயர் வயது விவரம் இறந்த இடம் மேற்.
22 ஏப்ரல் ஏ. ரகுநாதன் 84 ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர் பிரான்சு (பாரிஸ்)
10 சூன் ஜெ. அன்பழகன் 62 தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் (2001–2006 மற்றும் 2011–) இந்தியா (சென்னை) [1]
19 சூன் ஏ. எல். ராகவன் 87 திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் இந்தியா (சென்னை) [2]
28 ஆகத்து எச். வசந்தகுமார் 70 கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் இந்தியா (சென்னை) [3]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rohit, T. K. (10 June 2020). "DMK MLA J. Anbazhagan succumbs to COVID-19". தி இந்து (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  2. கரோனா தொற்றால் காலமான ஏ.எல்.ராகவன், இந்து தமிழ், 2020 சூன், 20
  3. "வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி". பி‌பி‌சி தமிழ் (ஆகத்து 28, 2020)