கோவா பார்வார்டு கட்சி
தோற்றம்
| கோவா பார்வார்டு கட்சி | |
|---|---|
| Goa Forward Party Flag.jpg | |
| சுருக்கக்குறி | GFP |
| தலைவர் | விசய் சர்தேசாய்[1] |
| தலைவர் | விசய் சர்தேசாய்[1] |
| நிறுவனர் | சைதன்ய பாசே |
| தொடக்கம் | 25 சனவரி 2016 |
| கொள்கை | பிராந்தியவாதம் |
| இ.தே.ஆ நிலை | கோவா |
| கூட்டணி | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2021–23) தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (2023–தற்போது) |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (கோவா சட்டப் பேரவை) | 1 / 40 |
| தேர்தல் சின்னம் | |
| இணையதளம் | |
| goaforward | |
| இந்தியா அரசியல் | |
கோவா பார்வார்டு கட்சி (Goa Forward Party) என்பது மேற்கு கடலோர இந்திய மாநிலமான கோவாவில் விஜய் சர்தேசாயின் தலைமையிலான ஒரு மாநில அரசியல் கட்சியாகும். 2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் கோவா பார்வார்டு கட்சி நான்கு வேட்பாளர்களை நிறுத்தி மூன்று இடங்களை வென்றது. மார்ச் 2017 கோவாவில் நடந்த தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் இது ஒரு முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது.[3][4] இக்கட்சி 25 ஜனவரி 2016 அன்று தொடங்கப்பட்டது, இதன் சின்னம் தேங்காய் ஆகும்.[5][6]
வரலாறு
[தொகு]
கோவா பார்வார்டு கட்சி 25 ஜனவரி 2016 அன்று பிரபாகர் டிம்பிள் அதன் தலைவராகவும், டாக்டர் ரேணுகா டா சில்வா துணைத் தலைவராகவும் மோகன்தாஸ் லோலியென்கர் மாநிலச் செயலாளராகவும் அப்போதைய சுயேட்சை சட்டமன்ற வேற்பாளர் விசய் சர்தேசாயின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Goa Forward President Vijay Sardesai for Goemkarponn". prudentmedia.in. Archived from the original on 31 July 2017. Retrieved 12 July 2017.
- ↑ "Goa Forward takes a big leap, joins NDA". Archived from the original on 2 November 2023. Retrieved 14 April 2017.
- ↑ Sequeira, Devika. "Goa Forward Fast-Forwards BJP Move to Upend State Verdict as Parrikar Reclaims Power". thewire.in. The Wire. Archived from the original on 12 March 2017. Retrieved 12 March 2017.
- ↑ D'Mello, Pamela. "Goa election 2017: As BJP stakes claim, anger among supporters of regional party that allied with it". scroll.in. The Scroll. Archived from the original on 13 March 2017. Retrieved 12 March 2017.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 15 April 2017. Retrieved 14 April 2017.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "New political party 'Goa Forward' launched". 26 January 2016. Archived from the original on 10 March 2022. Retrieved 10 March 2022.