கோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சட்டமன்றம்[தொகு]

கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச்சி 6 ம் தேதி 2012ம் வருடம் அறிவிக்கப்பட்டது அதன் விபரம் வருமாறு

கோவா தேர்தலின் முடிவுகள், 2012[தொகு]

தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 21
2 காங்கிரசு 9
3 மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) 3
4 மற்றவர்கள் 7
மொத்தம் 40

கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை[1], பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன.

கோவா தேர்தலின் முடிவுகள்2007[தொகு]

தரம் கட்சி நின்றவர்கள் வென்றவர்கள்
1 காங்கிரசு 32 16
2 நேசனல் காங்கிரஸ் பார்ட்டி 6 3
3 சேவ் கோவா 17 2
4 பாஜக 33 14
5 மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) 26 2
6 யுனைட்ட்ட கோமன் டெமாக்ரடிக் பார்ட்டி 11 1
7 சுயோச்சை 49 2
மொத்தம் 40

மேற்கோள்கள்[தொகு]

State Assembly elections in India, 2007

  1. http://ibnlive.in.com/elections2012/

பிற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோவா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.