கோவாவில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவாவின் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல் (List of Monuments of National Importance in Goa) என்பது இந்தியத் மாநிலமான கோவாவில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலாகும்.[1] நினைவுச்சின்ன அடையாளங்காட்டி என்பது பட்டியலின் உட்பிரிவின் சுருக்கம். இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக 21 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் கோவாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கோவாவில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய நினைவுச்சின்னங்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. List of Monuments of National Importance as published by the Archaeological Survey of India
  2. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of Goa - Archaeological Survey of India". asi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.