கோவால்சுகி எசுத்தர் உறுதியளிப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவால்சுகி எசுத்தர் உறுதியளிப்பு வினை (Kowalski ester homologation) என்பது எசுத்தர்களை உறுதியளிக்கும் ஒரு வேதியியல் வினையாகும் [1][2]

கோவால்சுகி எசுத்தர் உறுதியளிப்பு

.

ஆரன்ட்-ஈசுடர்ட் தொகுப்பு வினைக்கு பாதுகாப்பான மாற்றாக இந்த வினை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் டையசோமெத்தேன் தேவை தவிர்க்கப்படுகிறது. கோவால்சுகி வினை அதன் கண்டுபிடிப்பாளர், கான்ராடு யே. கோவால்சுகியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

வினை வழிமுறை[தொகு]

கோவால்சுகி எசுத்தர் உறுதியளிப்பு வினைக்கு முன்வைக்கப்பட்ட வினைவழிமுறை

.

இவ்வினைவழிமுறை சர்ச்சைக்கு உட்பட்டதாக உள்ளது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kowalski, C. J.; Haque, M. S.; Fields, K. W. J. Am. Chem. Soc. 1985, 107, 1429. (எஆசு:10.1021/ja00291a063)
  2. Organic Syntheses, Coll. Vol. 9, p.426 (1998); Vol. 71, p.146 (1993). (Article)