கோள்களும் இயக்கமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோள்களும் இயக்கமும் என்பது சூரியனை மையப்படுத்தி சுற்றி வரும் கோள்களைப்பற்றியும் சூரியக்குடும்பம் (solar system)என்பதனைப் பற்றியும் அறிவதாகும்.ஒரு விண்மீனைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.நாம் வாழக்கூடிய பூமி ஒரு கோள்.நம்பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகிறது,இதேபோல இன்னும் 8 கோள்கள் உள்ளன.ஆக மொத்தம் 9 கோள்கள்இருக்கின்றன.

கோள்களின் பெயர்கள்[தொகு]

 • புதன்
 • வெள்ளி
 • பூமி
 • செவ்வாய்
 • வியாழன்
 • சனி
 • யுரேனஸ்
 • நெப்டியூன்
 • ப்ளூட்டோ

கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு[தொகு]

 • புதன் 57.9 மில்லியன் கி.மீ
 • வெள்ளி 108.2 மில்லியன் கி.மீ
 • பூமி 149.6 மில்லியன் கி.மீ
 • செவ்வாய் 227.9 மில்லியன் கி.மீ
 • வியாழன் 778.3 மில்லியன் கி.மீ
 • சனி 1427 மில்லியன் கி.மீ
 • யுரேனஸ் 2870 மில்லியன் கி.மீ
 • நெப்டியூன் 4497 மில்லியன் கி.மீ
 • ப்ளூட்டோ 5900 மில்லியன் கி.மீ

சூரியனைச் சுற்றிவர கோள்கள் எடுத்துக்கொள்ளும் கால அளவு[தொகு]

 • புதன் 88 நாள்
 • வெள்ளி 224.7 நாள்
 • பூமி 365.25 நாள்
 • செவ்வாய் 687 நாள்
 • வியாழன் 11.86 ஆண்டு
 • சனி 29.46 ஆண்டு
 • யுரேனஸ் 84.02 ஆண்டு
 • நெப்டியூன் 4497 ஆண்டு
 • ப்ளூட்டோ 5900 ஆண்டு

சூரியன் மற்றும் கோள்களின் தற்சுழற்சி காலம்[தொகு]

 • சூரியன்25.38 நாள்
 • புதன் 59 நாள்
 • வெள்ளி 247 நாள்
 • பூமி 1 நாள்
 • செவ்வாய் 24.6 மணி
 • வியாழன் 9.9 மணி
 • சனி 10.2 மணி
 • யுரேனஸ் 10.7 மணி
 • நெப்டியூன் 16 மணி
 • ப்ளூட்டோ 6.37 நாள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோள்களும்_இயக்கமும்&oldid=2387042" இருந்து மீள்விக்கப்பட்டது