கோளமானி
Appearance
கோளமானி (spherometer) என்பது கோளம் ஒன்றின் அல்லது வளைந்த மேற்பரப்பொன்றின் வளைவினாரையைத் துல்லியமாக அளந்திட உதவும் கருவி ஆகும். வில்லையின் வளைந்த மேற்பரப்பை அளவிட, மூக்குக் கண்ணாடி செய்து விற்பவர் இதை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்.[1]
வளைவு ஆரம் R பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Spherometer". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sameen Ahmed Khan, Cylindro-Spherometer[தொடர்பிழந்த இணைப்பு] Bulletin of the IAPT, 26(1), 4-6 (January 2009) (Publication of the Indian Association of Physics Teachers).
- Sameen Ahmed Khan, Cylindrometer, The Physics Teacher, Volume 48, Issue 9, pp. 607 (December 2010) (Publication of the American Association of Physics Teacher).
- Sameen Ahmed Khan,Coordinate Geometric Approach to Spherometer[தொடர்பிழந்த இணைப்பு], Bulletin of the IAPT, Volume 5, No. 6, 139-142 (June 2013). (Publication of the Indian Association of Physics Teachers). arXiv:1309.1951
- Sameen Ahmed Khan, Coordinate Geometric Generalization of the Spherometer and Cylindrometer, arXiv:1311.3602