கோல்வாளே
கோல்வாளே कोलवाळे Colvale | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,475 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | கொங்கணி |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
கோல்வாளே (Colvale or Colovale ) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
புவியியல் அமைப்பு[தொகு]
15.62°வடக்கு மற்றும் 73.83°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கால்வேல் நகரம் பரவியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 9 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது
மக்கள் தொகையியல்[தொகு]
இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கால்வேல் நகரின் மொத்த மக்கள் தொகை 5,475 ஆகும். [1] இம்மக்கள் தொகையில் 55% பேர் ஆண்கள் மற்றும் 45% பேர் பெண்கள் ஆவர். கால்வேல் நகரின் கல்வியறிவு சதவீதம் 72% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 74% எண்ணிக்கையும் பெண்கள் 69% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.