கோல்கொண்டா வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோல்கொண்டா வைரம்[தொகு]

இந்திய வைரங்களில் உலக புகழ் பெற்றது கோல்கொண்டா வைரம்.இந்த தொழிலானது சுல்தானியர்களின் ஆட்சியின் போது உருவானது . சுரங்கங்களில் இருந்து வைரங்கள் கோல்கொண்டா கோட்டைக்கு எடுத்து வரப்பட்டன . கோட்டைக்கு கொண்டு வரப்பட்ட வைரங்களை வெட்டி, பளபளப்பாக்கி ,பட்டைதீட்டி , மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டன. கோல்கொண்டா ஒரு வைர வர்த்தக மையமாக தன்னை நிலை நிறுத்தியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, கோல்கொண்டா சந்தை உலகின் சிறந்த மற்றும் மிகப்பெரிய வைரங்களின் சந்தையாக இருந்தது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கொண்டா_வைரம்&oldid=2377226" இருந்து மீள்விக்கப்பட்டது