உள்ளடக்கத்துக்குச் செல்

கோலோகரிடினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலோகரிடினா
காலோகரிடினா ரூப்ரா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
துணைவரிசை:
பிளியோசிமேட்டா
உள்வரிசை:
கரிடினா
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
காலோகரிடினா

கோல்த்தூயிசு, 1963 [1]
சிற்றினம்
  • காலோகரிடினா பலாகெமோ கென்சுலே & டி. வில்லியம்சு, 1986
  • காலோகரிடினா ரூப்ரா கோல்த்தூயிசு, 1963

காலோகரிடினா (Halocaridina) என்பது அட்டியிடே இறால் பேரினமாகும். இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை காலோகரிடினா ரூப்ரா, காலோகரிடினா பலாகெமோ. இவை இரண்டும் ஹவாயில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். [2] கா. ரூப்ரா மீன்காட்சியகங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Halocaridina Holthuis, 1963". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved August 12, 2011.
  2. Brian Kensley and Dennis Williams (1986). "New shrimps (families Procarididae and Atyidae) from a submerged lava tube on Hawaii". Journal of Crustacean Biology 6 (3): 417–437. doi:10.2307/1548182. Bibcode: 1986JCBio...6..417K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலோகரிடினா&oldid=4330029" இலிருந்து மீள்விக்கப்பட்டது