கோலு மாவட்டம்
கோலு மாவட்டம்
ضلع کوہلو کۏهلو دمگ | |
|---|---|
மாவட்டம் | |
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | |
| கோட்டம் | சிபி |
| நிறுவிய ஆண்டு | 1974 |
| தலைமையிடம் | கோலு |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 7,610 km2 (2,940 sq mi) |
| மக்கள்தொகை (2023)[2] | |
| • மொத்தம் | 2,60,220 |
| • அடர்த்தி | 34.2/km2 (89/sq mi) |
| சராசரி எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| வருவாய் வட்டங்கள் | 3 |
கோலு மாவட்டம் (Kohlu district), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[4]இதன் நிர்வாகத் தலைமையிடம் கோலு நகரம் ஆகும். கோலு நகரம் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு கிழக்கே 346 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 822 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]கோலு மாவட்டத்திற்கு வடக்கே தூகி மாவட்டம், கிழக்கில் பார்கான் மாவட்டம், தெற்கில் தேரா புக்தி மாவட்டம், மேற்கில் சிபி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]
| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[6] |
Union Councils |
|---|---|---|---|---|---|
| ககான் வட்டம் | 3,754 | 107,840 | 28.73 | 19.87% | ... |
| கோலு வட்டம் | 231 | 48,050 | 208.01 | 49.76% | ... |
| மைவந்த் வட்டம் | 2,915 | 51,635 | 17.71 | 25.75% | ... |
| தம்பூ வட்டம் | 536 | 37,449 | 69.87 | 29.32% | ... |
| சாகீத் ஜகாங்கீன் அபாத் வட்டம் | ... | ... | ... | ... | ... |
| கிரிசனி வட்டம் | 174 | 15,246 | 87.62 | 34.40% | ... |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 38,095 குடியிருப்புகள் கொண்ட கோலு மாவட்ட மக்கள் தொகை 2,60,220.. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 109.91 ஆண்கள் வீதம் உள்ளனர்.[7]சராசரி எழுத்தறிவு 28.53% ஆகும்.[8]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 96,678 (37.15%) ஆக உள்ளனர்.[9] நகர்புறங்களில் 18,978 (7.29%) மக்கள் வாழ்கின்றனர்.[7]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் 99.86% மக்கள் இசுலாமையும், இந்து மற்றும் கிறித்தவர்கள் 0.13% உள்ளனர்.
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 95.61%, பஷ்தூ மொழியை 3.97% மற்றும் பிற மொழிகளை 0.42% மக்களும் பேசுகின்றனர்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PCO 1999, p. 13.
- ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "New Gas Reserves Found In Pakistan (in Kohlu District)". ARY TV News website. Archived from the original on 21 October 2021. Retrieved 2 March 2024.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.