கோலா கோகர்ணநாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோலா கோகர்ணநாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 139 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | லக்கிம்பூர் |
| மக்களவைத் தொகுதி | கேரி |
| மொத்த வாக்காளர்கள் | 344,128 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அரவிந்த் கிரி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கோலா கோகர்ணநாத் சட்டமன்றத் தொகுதி (Gola Gokrannath Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோலா கோகர்ணநாத், கேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | வினய் திவாரி | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | அரவிந்த் கிரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அரவிந்த் கிரி | 126534 | 48.67 | ||
| சமாஜ்வாதி கட்சி | வினய் திவாரி | 97240 | 37.41 | ||
| வாக்கு வித்தியாசம் | 29294 | 11.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Gola gokrannath". chanakyya.com. Retrieved 2026-01-21.
- ↑ "Gola Gokrannath Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 21 January 2026.
- ↑ "2022 Assembly Election Result - Gola gokrannath Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-21.