உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் ஆங்கிலம்: List of bus routes in Greater Kuala Lumpur; மலாய்: Senarai laluan bas di Lembah Klang; சீனம்: 巴生谷巴士路綫列表) என்பது மலேசியா, கோலாலம்பூர், சிலாங்கூர்; மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பேருந்து வழித்தடங்களில்; பல்வேறு பேருந்து நடத்துனர்களால் இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல் ஆகும்.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளும் நேரங்களும் மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 28 அக்டோபர் 2024-இன் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலாலம்பூரில் மட்டும் 8 பேருந்து வழித்தடங்கள் உள்ளன:[1][2]

வழித்தடங்கள்

[தொகு]
பெருவழி வழி எண் சேவை மையங்கள்
ஈப்போ சாலை 1XX கோலா சிலாங்கூர், சுங்கை பூலோ, கெப்போங், சிகாம்புட், மான்ட் கியாரா செலாயாங், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம்
பகாங் சாலை 2XX கோம்பாக், பத்து மலை, செதாபாக், வங்சா மாஜு
அம்பாங் சாலை 3XX கேஎல்சிசி, அம்பாங் ஜெயா, பாண்டான், மலூரி
செராஸ் 4XX உலு லங்காட், காஜாங், பண்டார் துன் ரசாக், செராஸ், செமினி, பண்டார் பாரு பாங்கி , பெரானாங், நீலாய்
சுங்கை பீசி 5XX செரி பெட்டாலிங், கூச்சாய் லாமா, புக்கிட் ஜாலில், பண்டார் தாசேக் செலாத்தான், சுங்கை பீசி, பூச்சோங் (பகுதி), செர்டாங், சைபர்ஜெயா, புத்ராஜெயா
கிள்ளான் லாமா சாலை 6XX பூச்சோங், கிள்ளான் லாமா சாலை, செபுத்தே
கூட்டரசு நெடுஞ்சாலை 7XX கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைசா ஆலாம், கிள்ளான் துறைமுகம், பெட்டாலிங் ஜெயா, லெம்பா பந்தாய், மிட் வேலி சிட்டி/அப்துல்லா உக்கும் நிலையம், சுபாங் ஜெயா, சன்வே பிரமிட், சுபாங், புஞ்சாக் ஆலாம், கோலா சிலாங்கூர்
டாமன்சாரா 8XX டாமன்சாரா, சுங்கை பூலோ, சிகாம்புட், சுபாங்

ரேபிட் கேஎல் வழித்தடங்கள்

[தொகு]

ரேபிட் பேருந்து மூலம் இயக்கப்படும் ரேபிட் கேஎல் பேருந்துகள்; அம்பாங், பகாங் சாலை, செராஸ், டாமன்சாரா வழித்தடங்கள்; மற்றும் அனைத்து எல்ஆர்டி - எம்ஆர்டி பேருந்து வழித்தடங்கள்; மற்றும் பெரும்பாலான பேருந்து வழித்தடங்களில் உள்ள அனைத்து நிலையிலான பேருந்து வழித்தடங்களையும் இயக்கும் மிகப்பெரிய பேருந்து நிறுவனமாகும்.

ரேபிட் பேருந்துகள் ஈப்போ வழித்தடம், சுங்கை பீசி வழித்தடம், கிள்ளான் லாமா சாலை வழித்தடம்; மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் சேவை செய்கின்றன.

Map
பெரும் கோலாலம்பூரின் பேருந்துப் வழித்தடங்கள்

வழித்தடங்கள்

[தொகு]

அமைவு: U – மேலடுக்கு பேருந்துகள்; T – உள்ளூர் பேருந்துகள்; LRT – எல்ஆர்டி பேருந்துகள்; MRT – எம்ஆர்டி பேருந்துகள்; NP – நாடி புத்ரா, புத்ராஜெயா; BET – விரைவுப் பேருந்துகள்

குறிப்பு
* பெரும்பாலான அரசு பேருந்துகள் இலவசச் சேவையை வழங்குகின்றன

ஈப்போ சாலை வழித்தடம்

[தொகு]
வழித்தட எண் இலக்கு
ஈப்போ சாலை பெருவழி
151  பண்டார் பாரு செலாயாங் – லெபோ புடு
170  தித்திவங்சா – வீரா டாமாய், பத்துமலை
171  வீரா டாமாய் – செந்தூல் – மேடான் பசார் – முன்சி அப்துல்லா சாலை
173  தாமான் ஜசா உத்தாமா – லெபோ அம்பாங் - கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம்
180  தாமான் டத்தோ செனு, செந்தூல்மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் - பசார் செனி எல்ஆர்டி நிலையம்
190  மோன்ட் கியாரா– சிகாம்புட் கொமுட்டர் - விடுதலை சதுக்கம்மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி
191  தாமான் செரி சிகாம்புட் – ஈப்போ சாலை MR10  சௌக்கிட் மோனோரயில் நிலையம்
T100   PY04  சுங்கை பூலோ தொடருந்து நிலையம்சுங்கை பூலோ மருத்துவமனை
T101   PY04  சுங்கை பூலோ எம்ஆர்டி – புக்கிட் ரகுமான் புத்ரா
T102   PY04  சுங்கை பூலோ தொடருந்து நிலையம் – கம்போங் பாயா ஜெராஸ்
T103   PY05  டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம் – சுத்ரா டாமன்சாரா
T104   PY03  கம்போங் செலாமாட் எம்ஆர்டி நிலையம் (→) நுழைவாயில் B (→) கம்போங் பாரு சுங்கை பூலோ (→) வெல்பேர் சாலை (→) பெர்கிட்மாத்தான் சாலை (→) பெசார் சாலை (→) சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகம் (→) கத்தி சாலை U19/F
T105   PY04  சுங்கை பூலோ எம்ஆர்டி நிலையம் - தாமான் இம்பியான் இண்டா
T106   PY06  செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம் – பண்டார் செரி டாமன்சாரா
T107 [3]  PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல் – தாமான் வங்சா பெர்மாய் - பண்டார் செரி டாமன்சாரா
T108 [4]  PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல்பண்டார் மஞ்சலாரா
T109 [5]  PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல் – டேசா பார்க்சிட்டி
T110   PY08  செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம் – தாமான் எசான்/தேசா அமான் புரி
T111   PY08  செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம் – தாமான் டாயா/தாமான் கெப்போங் இண்டா
T112   PY09  மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் – தாமான் கெப்போங் – கெப்போங் கொமுட்டர் நிலையம்
T113   PY09  மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம்– கெப்போங் தொழில்துறை பூங்கா
T114   PY09  மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் – பண்டார் பாரு செலாயாங்
T115   PY10  கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம் – தாமான் செரி சினார்
T117   PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் – செரி சிகாம்புட்
T118   PY12  செரி டெலிமா எம்ஆர்டி நிலையம் – தாமான் கோக் டோ
T119   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் – தாமான் சிகாம்புட் தொழில்துறை வளாகம்
T120   PY13  கம்போங் பத்து நிலையம்)
T121   PY12  செரி டெலிமா எம்ஆர்டி நிலையம் – தாமான் வாயூ
T152   PY09 மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் – பண்டார் பாரு செலாயாங்
T154   PY12 சுங்கை பூலோ எம்ஆர்டி நிலையம்குவாங்
T155  சுங்கை பூலோ எம்ஆர்டி நிலையம் – கோத்தா புத்திரி
T180  செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம்செந்தூல் எல்ஆர்டி நிலையம்)

பகாங் சாலை வழித்தடம்

[தொகு]
வழித்தட எண் இலக்கு
பகாங் சாலை பெருவழி
200  UIA கோம்பாக் – KL சோகோ
201  பத்து 12 கோம்பாக் – தித்தி வங்சா
202  மேடான் பசார், கோலாலம்பூர் AG7  SP7  KJ13  மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்)
220  தாமான் மெலாவத்தி – லெபோ அம்பாங்
250  வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – லெபோ அம்பாங்
251  தாமான் கிராமட் – நாடி கார்ப், சௌக்கிட்
253  வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – அம்பாங் பாயின்ட்
254  ஆயர் பனாஸ் – சௌக்கிட்
270  தித்திவங்சா நிலையம் – அவானா இஸ்கைவே
T200  கோம்பாக் எல்ஆர்டி நிலையம் – UIA கோம்பாக்
T201  கோம்பாக் எல்ஆர்டி நிலையம் – வீரா டாமாய்
T202  தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் – தாமான் மெலேவார்
T203  தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் – டானாவ் கோத்தா
T221  செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் – மெலாவத்தி பேரங்காடி
T222  யூகே பெர்டானா – செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம்
T223  செத்தியாவங்சா எல்ஆர்டி நிலையம் – AU3 தாமான் கிராமட்
T224  டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் – டேசா பாண்டான்
T250  வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – PV15 டானாவ் கோத்தா
T251  செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் – செக்சன் 10, வங்சா மாஜு
BET16  வார்த்தா லாமா – புத்ராஜெயா
BET17  வீரா டாமாய் – புத்ராஜெயா

அம்பாங் வழித்தடம்

[தொகு]
வழித்தட எண் இலக்கு
அம்பாங் பெருவழி
300  பாண்டான் இண்டா - லெபோ அம்பாங்
302  கேஎல்சிசி – தித்திவங்சா பேருந்து முனையம் – ( AG3   SP3   MR11   PY17  தித்திவங்சா நிலையம்)
303  தாமான் மூலியா ஜெயா - முன்சி அப்துல்லா பேருந்து முனையம்
T300  புக்கிட் இண்டா – அம்பாங் பாயின்ட்
T301  தாமான் மூலியா ஜெயா – அம்பாங் பாயின்ட்
T302  ஊத்தான் லிப்புர் அம்பாங் – அம்பாங் பாயின்ட்
T303  அம்பாங் பாயின்ட் – பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம்
T304  புக்கிட் இண்டா – அம்பாங் எல்ஆர்டி நிலையம்
T305  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் – செரி நீலாம்
T350  செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் – தாமான் மாவார்
T351  செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் – தாமான் புக்கிட் பெர்மாய்
T352   KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம் – தாமான் சர்மிலின் பெர்காசா
BET7  பண்டார் பாரு அம்பாங் (பங்சாபுரி செரி நீலாம்) – லெபோ அம்பாங்
DS01  அம்பாங் எல்ஆர்டி நிலையம்கேஎல்சிசி

செராஸ் வழித்தடம்

[தொகு]
வழித்தட எண் இலக்கு
செராஸ் பெருவழி
400  பண்டார் துன் ரசாக் – டாமாய் பெர்டானா – லெபோ புடு முனையம்
402   KG22   AG13  மலூரி நிலையம் (→)  AG3   SP3   MR11   PY17   CC13  தித்திவங்சா நிலையம்
420  பாண்டான் இண்டா – மெனாரா மே வங்கி
421  தாமான் டாகாங் – மெனாரா மே வங்கி
450  காஜாங் நிறுத்தம்லெபோ புடு முனையம்
451  காஜாங் எம்ஆர்டி நிலையம்புத்ராஜெயா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
T400  காக்ரேன் எம்ஆர்டி நிலையம்பண்டார் துன் ரசாக்
T401   KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம்பண்டார் செரி பரமேசுவரி
T402  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
T406  பத்து 10 செராஸ் – பாங்சின் உலு லங்காட்
T406B  பத்து 10 செராஸ் – கம்போங் உலு லூய், சுங்கை லூய்
T407  துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் – டேசா பாண்டான்
T408  தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம்தாமான் சேகார் பெர்டானா/ செராஸ் அவானா
T409  தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம் – தாமான் சுப்ரீம்
T410  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
T411  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்தாமான் செராஸ் அவானா
T412  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் – ஆலாம் டாமாய்
T413  தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் – தாமான் கெமா சகாயா
T414  செரி ராயா எம்ஆர்டி நிலையம் – தாமான் துன் ரசாக்
T415  பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் – பண்டார் மக்கோத்தா செராஸ்
T416  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்தாமான் செராஸ் சகாயா
T417  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் – தாமான் டேசா கருண்மாஸ்
T418   SP11  சான் சோவ் லின் நிலையம் – கெனாகா பேரங்காடி
 SP19  அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ புக்கிட் ஓயூஜி (Bukit OUG) புறநகர்க் குடியிருப்பு
T419   SP11  சான் சோவ் லின் நிலையம் – ரசாக் மாளிகை
 SP19  அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ புறநகர்க் குடியிருப்புகள்
T450  பெக்கான் பெரானாங் – காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்
T451  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
T453  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் – பண்டார் சுங்கை லோங்
T454  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் – சுங்கை செக்காமாட்
T455  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் – தாமான் சுத்திரா செராஸ்
T456  சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் – சௌஜானா இம்பியான்
T457  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் – பிரைமா சௌஜானா
T458  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் – தாமான் இண்டா
T459  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் – தாமான் ஜசுமின்
T460  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் – பண்டார் தெக்னோலஜி
T461  காஜாங் எம்ஆர்டி நிலையம்தாமான் காஜாங் உத்தாமா
T462  காஜாங் எம்ஆர்டி நிலையம்பண்டார் பாரு பாங்கி
T463  காஜாங் எம்ஆர்டி நிலையம்செக்சன் 4 பாங்கி
T464  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்செக்சன் 1 பாங்கி
T465  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் – ஜேட் இல்ஸ்

சுங்கை பீசி வழித்தடம்

[தொகு]
பேருந்து இலக்கு
கிள்ளான் லாமா பெருவழி
503   SP29  பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம்;  SP28  பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்
506  புத்ராஜெயா சென்ட்ரல் ⇌ பண்டார் உத்தாமா பேருந்து முனையம்
508  தித்திவங்சா பேருந்து நிலையம்ரவுப், பகாங்
540  ரேபிட் கேஎல் பண்டார் உத்தாமா பெர்மாய் ⇌ செர்டாங் தொடருந்து நிலையம்  KB05  செர்டாங் தொடருந்து நிலையம் (→) புத்ரா பெர்மாய் குதிரை சவாரிப் பூங்கா (→) செரி கெம்பாங்கான் சாலை  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (புத்ரா பெர்மாய்) (→) 12/1 சாலை (→) புத்ரா பெர்மாய் சாலை (→) இண்டா சாலை (→) பிங்கிரான் புதரா சாலை (→)  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் 541  SJ05  T542  T543  T571 
541  பண்டார் உத்தாமா பெர்மாய் ⇌ கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம்
T503   PY39  சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
T504   PY39  சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (→) சைபர் 11 (→) பெர்சியாரான் சிப்பாங் (→) பெர்சியாரான் செரியா பல்லூடக பல்கலைக்கழகம் (→) சைபர்ஜெயா பல்கலைக்கழகம்
T505   PY39  சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (→) பெர்சியாரான் மல்டிமிடியா (→) பல்லூடக பல்கலைக்கழகம் (→) சைபர்ஜெயா மருத்துவமனை
T506   PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் (→) சைபர் 10 (→) APEC நடைபாதை (→) பெர்சியாரான் ரிம்பா பெர்மாய் (→) பெர்சியாரான் சிப்பாங் (→) பெர்சியாரான் லாமான் வியூ (→) பெர்சியாரான் சிப்பாங் தெக்னோகிராட் சாலை 2 (→) லிம்கோக்விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
T507   PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் (→) சைபர்ஜெயா போக்குவரத்து முனையம் (→) தெக்னோகிராட் சாலை 6
T523   KT3  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் ⇌ மைடின் சினார் கோத்தா கோலாலம்பூர் ⇌ (லெபோ புடு முனையம்) ⇌  AG7  SP7  KJ13  மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் KB05  செர்டாங் தொடருந்து நிலையம் KJ14  KG16  பசார் செனி நிலையம்
T542   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→)  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) தாமான் பெங்கிரான் புதரா (→) 540  SJ05 
T543   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→)  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் B (→) தாமான் லெசுதாரி பெர்தானா (→) புஞ்சாக் ஜாலில் (→) 540  541  SJ05 
T544   PY37  புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலைய நுழைவு A ⇌ பூச்சோங் உத்தாமா ⇌ பூச்சோங் இண்டா ⇌ பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி
T545   PY37  புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலைய நுழைவு A ⇌ பூச்சோங் உத்தாமா ⇌ பூச்சோங் இண்டா ⇌ பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி
T561   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A ⇌  KG30  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் ⇌ தாமான் தாமிங் ஜெயா; செரி கெம்பாங்கான் சாலை; தி மைன்ஸ்; பாலக்கோங்; தாமான் புக்கிட் பெலிம்பிங்
T562   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) செர்டாங் பெர்தானா (→) உத்தாமா சாலை (→)  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A
T563   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் (→)  SP17  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் (→) FT 217 புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை (→) மலேசியா தொழில்நுட்ப பூங்கா (→)  சா ஆலாம் விரைவுச்சாலை (→)  SP18  செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்
T564   PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) செரி கெம்பாங்கான் புதுக்கிராமம் (→) உத்தாமா சாலை (→) சாலை 2/2 (→) பசார் சாலை (→) அமான் சாலை (→) SK 6/1 சாலை (→) செரி கெம்பாங்கான் சாலை
T565   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) தாமான் சுங்கை பீசி இண்டா (→) செரி கம்ங்கான் சாலை (→) தின் மைன்சு மால் (→) எஸ்பி இண்டா சாலை 4 (→) எஸ்பி இண்டா சாலை 2 (→)  முகிபா சாலை T571  T569  T590  SJ04  SJ05 
T566   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A;  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) தாமான் புக்கிட் செர்டாங் (→) தாமான் யுனிவர்சிட்டி இண்டா
T567   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A;  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) தாமான் செரி செர்டாங் (→) புத்ரா பல்கலைக்கழக பொறியியல் துறை வளாகம்
T568   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A;  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A (→) புத்ரா பல்கலைக்கழக வேளாண் துறை வளாகம்
T569   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A KG30  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் (→) தாமான் தாமிங் சாரி (→)செரி கெம்பாங்கான் சாலை (→) தின் மைன்சு மால் (→) பாலக்கோங் (→) தாமான் புக்கிட் பெலிம்பிங் (→) தாமான் சுங்கை பீசி இண்டா (→) T571  T569  T416  T417  590  SJ04  SJ05 
T585   PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A ↺ தாமான் தேசா
T586   PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A ↺ தாமான் ஓயூஜி
T587   PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் Aதேசா பெட்டாலிங்
T588   PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் Aகிள்ளான் லாமா சாலை
T589   PY28  தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் Aபண்டார் பாரு செரி பெட்டாலிங்]]
580   AG13  தேசா பெட்டாலிங் – புடு சாலை ⇌ சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
581  தேசா தாசேக் ⇌ பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
590  பண்டார் சுங்கை லோங் ⇌ லெபோ புடு பேருந்து முனையம் ⇌ சுங்கை பீசி விரைவுச்சாலை
P108   KT3  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் ⇌ லெபோ புடு பேருந்து முனையம் ⇌ சுங்கை பீசி விரைவுச்சாலை எங்காங் சாலை P9 (→) தெம்புவா சாலை P9B (→) லெபோ பெர்டானா பாராட் (→) பெர்சியாரான் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா ⇌ புத்ராஜெயா

கிள்ளான் லாமா சாலை வழித்தடம்

[தொகு]
பேருந்து இலக்கு
கிள்ளான் லாமா பெருவழி
600  பூச்சோங் உத்தாமா – பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்
601   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி ⇌ பூச்சோங் உத்தாமா ⇌  SBK16  கோத்தா ராயா ⇌ பசார் செனி (Hub D)
602  பூச்சோங் பெர்மாய் ⇌ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்
604   SBK16  கோத்தா ராயா / பசார் செனி எல்ஆர்டி நிலையம் (Hub D) ⇌ சௌஜானா பூச்சோங் ⇌  SP26  பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம் ⇌ தாமான் சௌஜானா பூச்சோங் ⇌ பண்டார் புக்கிட் பூச்சோங் 1
608   SBK16  பசார் செனி எல்ஆர்டி நிலையம் ⇌ சௌஜானா பூச்சோங்  SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் ⇌ புலாவ் மெராந்தி பள்ளிவாசல் ⇌  SP27  பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம்
640  தாமான் செரி செந்தோசா– பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்
641  சுபாங் ஜெயா நிலையம் – கிள்ளான் லாமா சாலை
650  தாமான் தேசாபசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்
651  முகிபா எல்ஆர்டி நிலையம்கிள்ளான் லாமா சாலை
652  அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் – பத்து 3 ½ கிள்ளான் லாமா சாலை
T600  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் – தாமான் வாவாசான்
T601  பூச்சோங் உத்தாமா –  SP29  பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் – பூச்சோங் பெர்மாய்
T602  தாமான் சவுஜானா பூச்சோங் – பூச்சோங் உத்தாமா
T603   SP29  பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் – தாமான் மாஸ் சிப்பாங்
T604   SP6  பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம் – தாமான் கியாரா
T605   SP27  பண்டார் புத்திரி எல்ஆர்டி – பண்டார் புத்திரி – பூச்சோங் அர்த்தாமாஸ்
T640  தாமான் செரி செந்தோசா – தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம்

கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம்

[தொகு]
பேருந்து இலக்கு
கூட்டரசு நெடுஞ்சாலை பெருவழி
708  கிள்ளான்சன்வே பிரிமிட் – செக்சன் 2 & 7, சா ஆலாம்
750  செக்சன் 2, சா ஆலாம்பசார் செனி
751  செக்சன் 2, சா ஆலாம்பசார் செனி
752  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் – சா ஆலாம் பேருந்து முனையம்
753  சா ஆலாம் பேருந்து முனையம் ↔ செத்தியா ஆலாம்; புஞ்சாக் ஆலாம்
754  சா ஆலாம் அரங்கம் - செக்சன் 13 – புஞ்சாக் பெர்தானா
770  யூஎஸ்ஜே 1, சுபாங் மேவா – பசார் செனி
771  யூஎஸ்ஜே 1, சுபாங் மெந்தாரி பேருந்து நிலையம்
772  சுபாங் சூரியா மாசிங் – பசார் செனி - சுபாங் வானூர்தி நிலையம்
777  தைப்பான் எல்ஆர்டி நிலையம்
780  கோத்தா டாமன்சாரா – பசார் செனி எஸ்எஸ் 2 சீ பார்க்
781  கோத்தா டாமன்சாராபசார் செனி எஸ்எஸ் 2 சீ பார்க்
782  ஒசுமான் சாலை, பெட்டாலிங் ஜெயாபசார் செனி
783  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் – சுபாங் பேரட்
T715  மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் புஞ்சாக் ஆலாம்
T735B   KT4  KTM ETS சாலாக் திங்கி இஆர்எல் நிலையம் (→) பண்டார் பாரு சாலாக் திங்கி (→) IKTBN சிப்பாங்
T753  சா ஆலாம் பேருந்து முனையம் – செக்சன் 11, 10, 9, 8, 6, சா ஆலாம்
T754  சா ஆலாம் பேருந்து முனையம் – செக்சன் 2 – சா ஆலாம்
T756  சா ஆலாம் பேருந்து முனையம் – புக்கிட் ரீமாவ் - கோத்தா கெமுனிங்
T757  ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் – செக்சன் 27, சா ஆலாம்
T758  சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் – செக்சன் 28, சா ஆலாம்
T759  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் – புக்கிட் லஞ்சோங் சுபாங் ஜெயா
T760  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் – பண்டார் சவுஜானா புத்ரா, கோலா லங்காட்
T772  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் – புக்கிட் சுபாங்
T773  சுபாங் பெர்டானா; சுபாங் நகரம்; சுபாங் இஸ்கைபார்க் (சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் &  KS03  இஸ்கைபார் நிலையம்) |சுங்கை பூலோ சாலை; சுபாங் பெர்டானா சாலை; சுபாங் வானூர்தி நிலைய பழைய சாலை
T774  கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் – சா ஆலாம் அரங்கம்
T776  யூஎஸ்ஜே 7 நிலையம் – யூஎஸ்ஜே 1, சுபாங் மேவா -தைப்பான் எல்ஆர்டி நிலையம்
T778  யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம் – ஓன் சிட்டி, யூஎஸ்ஜே 23
T780  கோத்தா டாமன்சாரா- – பசார் செனி
T781  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் டாமன்சாரா-பூச்சோங்
T782  ஒசுமான் சாலை, பெட்டாலிங் ஜெயா – பசார் செனி [[கிளானா ஜெயா| நகர மையம்
T783  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் – சுபாங் பேரட்
T784  தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – SS6, PJ03, PJ04, PJ05; பெட்டாலிங் ஜெயா
T785  தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் – கம்போங் பைடூரி
T786  ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம்பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
T787  ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம் – செக்சன் 14 & 17, பெட்டாலிங் ஜெயா
T788  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்மிட் வெலி மெகாமால்
T789  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்மலாயா பல்கலைக்கழகம்
T790  தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டிமலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்
T791  கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் – தாமான் புக்கிட் அங்காசா
பிரசரானா மலேசியா லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் – பிரசரானா கோபுரம்

டாமன்சாரா வழித்தடம்

[தொகு]
பேருந்து இலக்கு
டாமன்சாரா பெருவழி
801  பண்டார் உத்தாமா பேருந்து நிலையம்;  PY09  மெட்ரோ பிரைமா
802  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம்; செக்சன் 11, கோத்தா டாமன்சாரா
T801  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்; செக்சன் 6, 7, 8 9, கோத்தா டாமன்சாரா
T802  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்; சுபாங் பெஸ்தாரி; சுபாங் சூரியா
T803  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்; சுபாங் சூரியா, சுபாங் 2
T804  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்; சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்
T805  கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; கோத்தா டாமன்சாரா செக்சன் 4 & 5
T806  கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; சிலாங்கூர் அறிவியல் பூங்கா
T807  PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா
T808  சூரியன் எம்ஆர்டி நிலையம்; நுழைவாயில் B; செக்சன் 11, கோத்தா டாமன்சாரா; PJU 5/1 சாலை; பெர்சியாரான் மகோகனி
T809   KG08  முத்தியாரா டாமன்சாரா நிலையம்; டாமன்சாரா பெர்டானா; பண்டார் உத்தாமா; PJU 7/7 சாலை; PJU 7/15 சாலை; PJU 8/1 சாலை; PJU 7/1 சாலை
T810   KG08  முத்தியாரா டாமன்சாரா நிலையம்; நுழைவாயில் B
T811   KG09   SA01  பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்; பண்டார் உத்தாமா (நுழைவாயில் A); கம்போங் சுங்கை காயூ ஆரா; பண்டார் உத்தாமா BU11-12; முத்தியாரா துரோபிக்கானா; பெர்சியாரான் பண்டார் உத்தாமா; லெபோ பண்டார் உத்தாமா; பெர்சியாரான் துரோபிக்கானா; ஜாலான் துரோபிக்கானா செலாத்தான்; ஜாலான் மஸ்ஜீத்; கம்போங் சுங்கை காயூ ஆரா
T812   KG09   SA01  பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்; பண்டார் உத்தாமா (நுழைவாயில் A); தாமான் துன் டாக்டர் இசுமாயில்; கம்போங் சுங்கை பெஞ்சாலா; பெர்சியாரான் பண்டார் உத்தாமா; டாத்தாரான் பண்டார் உத்தாமா; லெபோ பண்டார் உத்தாமா; ஜாலான் புர்கானுடின் எல்மி; ஜாலான் டத்தோ சுலைமான்; ஜாலான் சுங்கை பெஞ்சாலா; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
T813 [6]  SBK10  துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்; (நுழைவாயில் A); பெட்டாலிங் ஜெயா செக்சன் SS22; (டாமன்சாரா ஜெயா) ஜாலான் டாமன்சாரா; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
T814 [7]  SBK10  துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் B); தாமான் துன் டாக்டர் இசுமாயில்; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; இசுபிரிண்ட் விரைவுச்சாலை
T815 [8]  KG12  (→) பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (→) (நுழைவாயில் A) (→) மலாயா பல்கலைக்கழகம் (→) இசுபிரிண்ட் விரைவுச்சாலை (→) ஜாலான் 17/1 (→) ஜாலான் உங்கு அஜீஸ் (→) லிங்கோங்கான் புடி (→) T789  (→)  KJ19  (→) யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்
T816 [9]  KG12  (→) பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (→) (நுழைவாயில் A) (→) பெட்டாலிங் ஜெயா SS 2 (→) பெட்டாலிங் ஜெயா; இசுபிரிண்ட் விரைவுச்சாலை (→) டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; ஜாலான் எஸ்எஸ் 2/75; ஜாலான் 19/8 (→) ஜாலான் உங்கு அஜீஸ் (→) ஜாலான் 17/2 (→) ஜாலான் 17/13 (→) ஜாலான் 17/22
T817 [10]  SBK13  (→) பெவிலியன் டமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (→) நுழைவாயில் A மிட்வெளி மெகாமால் தெற்கு வளாகம் (→)  KB01  மிட் வெளி கொமுட்டர் நிலையம்
T818   KG14  செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (→) டேசா செரி அர்த்தாமாஸ்
T819   KG12  (→) கோலாலம்பூர் சென்ட்ரல் (→) டாமன்சாரா நகர மையம் (→) சிகாம்புட் (→) செரி அர்த்தாமாஸ் (→) மிட்வெளி மெகாமால்
T820   SBK13  (→) பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (→) நுழைவாயில் B கோலாலம்பூர் மாநகராட்சி (→)  SP6  பண்டாராயா எல்ஆர்டி நிலையம் (→)  KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் (→) ஜோகார் சாலை (→) செமாந்தான் சாலை (→) அப்துல் ஆலிம் சாலை (→) நாடாளுமன்ற சாலை (→) துன் பேராக் சாலை (→) ராஜா லாவுட் சாலை
T821  U74, பந்தாய் இல் பார்க் (→)  KJ14   KG16  பசார் செனி நிலையம்
T850   KJ16  பங்சார் எல்ஆர்டி நிலையம் (→) பூசாட் பண்டார் டாமன்சாரா (→) டுங்குன் சாலை (→) பங்சார் உத்தாமா சாலை 1 (→) மாரோப் சாலை (→) இசுபிரிண்ட் விரைவுச்சாலை (→) டுங்குன் சாலை (→) செமாந்தான் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் B (→) கெலெங்கான் சாலை (→) தாமான் லேலா சாலை (→) மாரோப் சாலை (→) பங்சார் சாலை
T852   KG14  செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (→) மோன்ட் கியாரா
SBK07  PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா

இஸ்மார்ட் சிலாங்கூர் வழித்தடங்கள்

[தொகு]
பேருந்து இலக்கு
இஸ்மார்ட் சிலாங்கூர்
SA01   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; செக்சன் 7, சா ஆலாம்; சா ஆலாம் சதுக்கம்
SA02   KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம்; சா ஆலாம் முனையம், செக்சன் 14
SA03   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; செக்சன் 17, 18 & 24, சா ஆலாம்
SA04   KD12  பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்; சா ஆலாம் பேருந்து முனையம், செக்சன் 17
SA05  செக்சன் 13, சா ஆலாம்; புக்கிட் ஜெலுத்தோங்; சுபாங், சிலாங்கூர்
SA06   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்
SA07   KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம்
SA08   KJ35  ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்
SA09  கோத்தா கெமுனிங், செக்சன் 31
SA10  பெட்ரோனாஸ் புக்கிட் சுபாங்
SPG2  கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் முனையம் 1 & 2 (→) தாமான் சரோஜா (→) சாலாக் திங்கி இஆர்எல்
SU13A  பங்சாபுரி டி பால்மா, செத்தியா ஆலாம் (BK02)

சா ஆலாம் மாநகராட்சி

[தொகு]
பேருந்து இலக்கு
சா ஆலாம் மாநகராட்சி
SA01   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; செக்சன் 7, சா ஆலாம்; சா ஆலாம் சதுக்கம்
SA02   KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம்; சா ஆலாம் முனையம், செக்சன் 14
SA03   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; செக்சன் 17, 18 & 24, சா ஆலாம்
SA04   KD12  பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்; சா ஆலாம் பேருந்து முனையம், செக்சன் 17
SA05  செக்சன் 13, சா ஆலாம்; புக்கிட் ஜெலுத்தோங்; சுபாங், சிலாங்கூர்
SA06   KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்
SA07   KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம்
SA08   KJ35  ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்
SA09  கோத்தா கெமுனிங், செக்சன் 31
SA10  பெட்ரோனாஸ் புக்கிட் சுபாங்
SPG2  கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் முனையம் 1 & 2 (→) தாமான் சரோஜா (→) சாலாக் திங்கி இஆர்எல்
SU13A  பங்சாபுரி டி பால்மா, செத்தியா ஆலாம் (BK02)

சுபாங் ஜெயா மாநகராட்சி

[தொகு]

கீழ்க்காணும் பேருந்துகளின் சேவைகளை சுபாங் ஜெயா மாநகராட்சி கண்காணிக்கிறது.

பேருந்து இலக்கு
சுபாங் ஜெயா பெருவழி
SJ01  யூஎஸ்ஜே 7 நிலையம்சுபாங் ஜெயா நிலையம்
SJ02  பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம்
SJ03  கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம்பண்டார் பூச்சோங் ஜெயா
SJ04   KB05  செர்டாங் தொடருந்து நிலையம் (→) செர்டாங் மருத்துவமனை (→) செரி கெம்பாங்கான் சாலை (→)  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (செர்டாங் மருத்துவமனை) (→) 12/1 சாலை (→) ராயா சாலை 5 (→) ராயா சாலை 6 (→) செரி செர்டாங் சாலை (→) யூபிஎம் பள்ளிவாசல் (→) மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (→) மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம் 540  T568  SPG04 
SJ05  புத்ரா பெர்மாய் முனையம் (→) பங்சாபுரி பாயூ (→) புக்கிட் செர்டாங் & செர்டாங் ஜெயா புத்ரா பெர்மாய் குதிரை சவாரிப் பூங்கா (→) புக்கிட் செர்டாங் வீட்டு மனைகள் (→)  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (புத்ரா பெர்மாய்) 541  T543  T561  (→)  PY37  தாமான் பெர்மாய் எம்ஆர்டி நிலையம் (→) புத்ரா பெர்மாய் (→) தாமான் இக்குயின் (→) புக்கிட் செர்டாங்

கிள்ளான் மாநகராட்சி

[தொகு]

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

[தொகு]

பெட்டாலிங் ஜெயா மாநகரப் பேருந்து (Bas Bandar PJ) என்பது பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) கண்காணிக்கிறது; மே 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது.[11]

பேருந்து இலக்கு
பெட்டாலிங் ஜெயா பெருவழி
PJ01  தாமான் மேடான் – மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்[12]
PJ02   KJ20  தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் – SS 2, பெட்டாலிங் ஜெயா[13]
PJ03   KJ23  தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – SS 6 கிளானா பார்க்வியூ, பெட்டாலிங் ஜெயா[14]
PJ04   KJ23  தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – சி பார்க், பெட்டாலிங் ஜெயா[15]
PJ05   KJ23  தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம்பண்டார் உத்தாமா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா[16]
PJ06  பண்டார் உத்தாமா டாமன்சாரா – டாமன்சாரா டாமாய் – பெட்டாலிங் ஜெயா[17]

அம்பாங் ஜெயா நகராட்சி

[தொகு]

இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து (Smart Selangor) என்பது சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில அரசு கண்காணிக்கிறது; சூலை 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து அமைப்பு 55 இடங்களுக்கு இலவசச் சேவையை வழங்குகிறது.[18]

பேருந்து இலக்கு
அம்பாங் ஜெயா பெருவழி
AJ01  யூகே பெர்தானா – தாமான் மெலாவத்தி
2A  பண்டார் பாரு அம்பாங் – தாமான் டாகாங் ஜெயா ⇌  AG18  அம்பாங் எல்ஆர்டி நிலையம் /  AG17  சகாயா எல்ஆர்டி நிலையம்
AJ2B  பண்டார் பாரு அம்பாங் ⇌ தாமான் டாகாங் ஜெயா ⇌ ஏயோன் BiG - பாண்டான் மேவா
AJ03   AG16  செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் ⇌ தாமான் புக்கிட் டெராத்தாய்
AJ04  பாண்டான் அயிட்ஸ் ⇌ தாமான் லெம்பா மாஜு

காஜாங் நகராட்சி

[தொகு]
பேருந்து இலக்கு
காஜாங் பெருவழி
KJ01  காஜாங் நிறுத்தம் (→) காஜாங் நகரம்
KJ02  பண்டார் புக்கிட் மாக்கோத்தா (→)  KB09  பாங்கி கொமுட்டர் நிலையம்
KJ03   KG29  பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் (→) தாமான் துன் பேராக் (→) செராஸ் பெர்டானா
KJ04  காஜாங் நிறுத்தம் (→) பண்டார் பாரு பாங்கி

செலாயாங் நகராட்சி

[தொகு]
பேருந்து இலக்கு
செலாயாங் நகராட்சி
MPS1  செலாயாங் முத்தியாரா –  KJ1  கோம்பாக் எல்ஆர்டி நிலையம்
MPS2A  லோத்தஸ் ரவாங் – ரவாங் பேருந்து முனையம்
MPS2B  லோத்தஸ் ரவாங் – தாமான் காரிங் உத்தாமா
MPS3  பத்து ஆராங்சுங்கை பூலோ மருத்துவமனை KA05   PY04  சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
MPS4  வங்சா பெர்மாய் – செலாயாங் அரங்க நிறுத்தம்

சிப்பாங் நகராட்சி

[தொகு]
பேருந்து இலக்கு
சிப்பாங் நகராட்சி
SPG1  தஞ்சோங் சிப்பாட்KLIA1/KLIA2சிப்பாங்
SPG2  தாமான் சாலாக் பெர்தானா – KLIA1/KLIA2 → தாமான் சரோஜா, கோத்தா வாரிசான் - சாலாக் திங்கி
SPG04   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்

கோலா லங்காட் நகராட்சி

[தொகு]

கோலா சிலாங்கூர் நகராட்சி

[தொகு]

உலு சிலாங்கூர் நகராட்சி

[தொகு]

சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம்

[தொகு]

தனியார் பேருந்து வழித்தடங்கள்

[தொகு]

கோ கேஎல் வழித்தடங்கள்

[தொகு]

கோ கேஎல் நகர பேருந்து (Go KL City Bus) என்பது மலேசியா, கோலாலம்பூர் நகர மையத்தின் இலவசப் பேருந்து சேவையாகும். முன்னர் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (Land Public Transport Agency Malaysia) மூலம் நிர்வகிக்கப்பட்டது. எனினும், இந்தச் சேவைகளை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) 1 சனவரி 2019-இல் கையகப்படுத்தியது.

எண் இலக்கு வழி
GOKL 01  சூரியா கேஎல்சிசிபுக்கிட் பிந்தாங் அம்பாங்
GOKL 02  பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்புக்கிட் பிந்தாங் டாமன்சாரா
GOKL 03  தித்திவங்சா பேருந்து முனையம் – கோலாலம்பூர் சென்ட்ரல்
GOKL 04  தித்திவங்சா பேருந்து முனையம் – புக்கிட் பிந்தாங்
GOKL 05  தித்திவங்சா பேருந்து முனையம் – மலேசிய தற்காப்பு அமைச்சு( AG3   SP3   MR11   PY17  தித்திவங்சா நிலையம்) அம்பாங்
GOKL 06   KJ19   CC31  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் – செரி பந்தாய் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை
GOKL 07   KJ7  டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் – பெம்பு கார்டன் பகாங் சாலை
GOKL 08   KC03   PY13  கம்போங் பத்து நிலையம்சௌக்கிட் ஈப்போ சாலை
GOKL 09  செக்சன் 10 –  KJ4  செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் பகாங் சாலை
GOKL 10   AG13   KG22  மலூரி நிலையம் – பண்டார் செரி பரமேசுவரி செராஸ்
GOKL 11   KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம்பண்டார் துன் ரசாக்
GOKL 12   PY12 செரி டெலிமா எம்ஆர்டி நிலையம் – தாமான் படாசோன் ஈப்போ சாலை
GOKL 13   PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் – MATRADE
GOKL 14  முகிபா சமூக வளாகம் - PPR பிங்கிரான் புக்கிட் ஜாலில் கிள்ளான் லாமா சாலை
GOKL 15  ஆலாம் டாமாய் – துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை செராஸ்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Bus Network Revamp (BNR)". Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). Archived from the original on 3 May 2017. Retrieved 6 March 2017.
  2. "BNR Routes Schedules" (PDF). Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). Retrieved 6 March 2017.
  3. "Damansara Damai MRT Station Feeder Bus T107 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
  4. "Damansara Damai MRT Station Feeder Bus T108 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
  5. "Damansara Damai MRT Station Feeder Bus T109 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
  6. RapidKL Bus Route T813
  7. RapidKL Bus Route T814
  8. RapidKL Bus Route T815
  9. RapidKL Bus Route T816
  10. RapidKL Bus Route T817
  11. Edward Rajendra. "Newly-launched free bus service in PJ will cut costs and reduce pollution" (in en) இம் மூலத்தில் இருந்து 5 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505155601/https://www.thestar.com.my/news/community/2014/05/20/hop-on-at-no-cost-newlylaunched-free-bus-service-in-pj-will-cut-costs-and-reduce-pollution/. 
  12. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ01 - Pusat Perubatan Universiti Malaya (PPUM)". Moovit. 24 March 2020. Archived from the original on 26 March 2020. Retrieved 26 March 2020.
  13. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ02 - LRT Taman Jaya SS 2 Petaling Jaya". Moovit. 24 March 2020. Archived from the original on 12 May 2019. Retrieved 26 March 2020.
  14. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ03 - LRT Taman Bahagia SS 6 Kelana Parkview". Moovit. 23 March 2020. Archived from the original on 26 March 2020. Retrieved 26 March 2020.
  15. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ04 - LRT Taman Bahagia SEA Park via Kampung Tunku". Moovit. 24 March 2020. Archived from the original on 26 March 2020. Retrieved 26 March 2020.
  16. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ05 - Bandar Utama". Moovit. 4 June 2019. Archived from the original on 26 March 2020. Retrieved 26 March 2020.
  17. "Peta laluan, jadual, hentian untuk laluan PJ06 - Bandar Utama Damansara Damai". Moovit. 23 March 2020. Archived from the original on 12 May 2019. Retrieved 26 March 2020.
  18. Edward Rajendra. "Newly-launched free bus service in PJ will cut costs and reduce pollution" (in en) இம் மூலத்தில் இருந்து 5 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505155601/https://www.thestar.com.my/news/community/2014/05/20/hop-on-at-no-cost-newlylaunched-free-bus-service-in-pj-will-cut-costs-and-reduce-pollution/. 

வெளி இணைப்புகள்

[தொகு]