உள்ளடக்கத்துக்குச் செல்

கோலார் அம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலார் அம்மன் கோவில்
கோயில் தகவல்கள்

கோலாரம்மன் கோவில் என்பது கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.[1] இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்திய சோழர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலாகும். கோலார் மக்கள் இறைவி பார்வதியை கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Benjamin Lewis Rice (1974). Epigraphia Carnatica: Inscriptions in the Kolar District. Mysore Government Central Press. pp. 30–40.
  2. Rice, Benjamin Lewis (1894). Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District. Mangalore, British India: Department of Archeology, Mysore State. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_அம்மன்_கோவில்&oldid=3828152" இலிருந்து மீள்விக்கப்பட்டது