உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாயத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாயத் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 15
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பிகானேர்
மக்களவைத் தொகுதிபிகானேர்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அன்சூமன் சிங் பத்தி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கோலாயத் சட்டமன்றத் தொகுதி (Kolayat Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிகானேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோலாயத், பிகானேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 கதுரியா காந்தா இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம் கிருசுண தாசு ஜனதா கட்சி
1980 தேவி சிங் பதி
1985
1990
1993 பாரதிய ஜனதா கட்சி
1998
2003 ராஜஸ்தான் சமூக நியாய மன்ச்
2008 பாரதிய ஜனதா கட்சி
2013 பன்வர் சிங் பதி இந்திய தேசிய காங்கிரசு
2018
2023 அன்சுமன் சிங் பதி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:கோலாயத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அன்சுமன் சிங் பதி 101093 50.04
காங்கிரசு பன்வர் சிங் பதி 68160 33.74
வாக்கு வித்தியாசம் 32933
பதிவான வாக்குகள் 202018
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kolayat". chanakyya.com. Retrieved 2025-09-13.
  2. "Kolayat Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-14.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 15 - Kolayat (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-13.