கோலப்புறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்டர்வொர்த்
பாகான்
கோலப்புறை
ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
அரசு
 • ஜனநாயக செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்
நேர வலயம் MST (ஒசநே+8)

பட்டர்வொர்த் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள ஒரு பழமை வாய்ந்த நகர் ஆகும். இது கோலப்புறை என்று முன்பு அழைக்கபட்டது. இங்கு இராசராசசோழன் கட்டிய ஒரு சிவன் கோவிலும் , மகா மாரியம்மன் தேவசுதானமும் உள்ளது.பினாங்கு படகு சேவை பட்டர்வொர்த் நகரை பினாங்கு தலைநகர் ஜோர்ஜ் டவுன்னுடன் இனைக்கிறது. இந்நகரில் சுமார் 107.591 பேர் வசிக்கிரார்கள்.[1]

வரலாறு[தொகு]

பட்டர்வொர்த் படகு துறை
பட்டர்வொர்த் ரயில் நிலையம்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1798 ல் செபாராங் பிறை மாகாணத்வாங்கிய போது பட்டர்வொர்த் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் பெயர் பிரிட்டிஷ் கேர்னல் வில்லியம் ஜான் பட்டர்வொர்த்திலிறுந்து உருவானது.[2] The name of this town is derived from British Colonel William John Butterworth.தைப்பிங்இல், இருந்து தகரம் போக்குவரத்துக்கு பட்டர்வொர்த்ல் ரயில் நிலையம்.கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் இப்போதும் போக்குவத்துக்காக செயல்படுகிறது.1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1960 களில் இறக்குமதி பதிலீட்டு தொழில்கள் வாதிடுகின்ற முயற்சியின் ஒரு பகுதியாக பினாங்கு மாநில அரசு பினாங்கின் முதல் தொழில்பேட்டையாக மாக் மண்டின் தொழில்பேட்டை என உருவாக்கப்பட்டது.[3]1953 ஆம் ஆண்டில் , பட்டர்வொர்த் டவுன் வாரியம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பின் 1976 ஆம் ஆண்டில் செபாராங் பிறை நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.[3] மலேசிய விமானப்படை தலைமையகம் பட்டர்வொர்த், நகரத்தில் அமைந்துள்ளது. பினாங்கு சென்டிரல் அதாவது ஒருங்கிணைக்க இரயில், படகு மற்றும் பஸ் போக்குவரத்து மையம் இங்குதான் கட்டபட உள்ளது .

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி[தொகு]

இந்த தமிழ்ப்பள்ளி பட்டர்வொர்த் நகரில் அமைந்து உள்ளது. கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி, இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி என்று இருந்த இரு தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப் பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளி உருவானது. பட்டர்வொர்த் நகரில் இருக்கும் மாக் மண்டின் தொழில்பேட்டையில் இப்பள்ளி அமைந்து இருப்பதால் அப்பெயரிலேயே மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்றும் அழைக்கப் பட்டு வருகின்றது.

லிம் குவான் எங்[தொகு]

லிம் குவான் எங் பிறப்பு: டிசம்பர் 8, 1960) பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் பட்டர்வொர்த் நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

முக்கிய இடங்கள்[தொகு]

செபாராங் பிறை நகராட்சி திடல்[தொகு]

நகரம் மையத்தில் இந்த திடலில் தேசிய தின அணிவகுப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடைப்பெரும்.

பெர்சே கடற்கரை[தொகு]

உள்ளூர் மக்களால் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது .

பினாங்கு பறவைகள் பூங்கா[தொகு]

இங்கு 300 க்கும் மேற்பட்ட பறவைகள், மீன் , உடும்புகள் உள்ள பூங்கா.[4]

டாவ் பூ காங் கோவில்[தொகு]

ஒரு பெரிய தாவோயிஸ்ட் கோவில்

மகா மாரியம்மன் கோவில்[தொகு]

இராசராசசோழன் கட்டிய இந்த கோவில் நகரம் மையத்தில் உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இருப்பிடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலப்புறை&oldid=2295799" இருந்து மீள்விக்கப்பட்டது