கோலப்பள்ளி சீனிவாச அசோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலப்பள்ளி சீனிவாச அசோக்
Gollapalli Srinivas Ashok
புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்மல்லாடி கிருஷ்ணாராவ்
தொகுதியானம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1993 (1993-05-10) (அகவை 30)[1]
யானம், புதுச்சேரி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்யானம்
தொழில்சமூக சேவகர்

கோலப்பள்ளி சீனிவாச அசோக் (Gollapalli Srinivas Ashok) என்பவர் புதுச்சேரி ஒன்றிய பகுதியின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் யானம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், புதுச்சேரி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குத் தனது ஆதரவைத் தருவதாக உறுதியளித்தார்.[3]

குடும்பமும் கல்வியும்[தொகு]

1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் யானத்தில் பாஜக அரசியல்வாதியான மறைந்த கோலப்பள்ளி கங்காதர பிரதாப்பின் மகன் அசோக். இவரது தந்தை 2000ஆம் ஆண்டில் (இடைத்தேர்தல்) மற்றும் 2001ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் யானம் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அசோக் வணிக நிர்வாகத்தில் பி.ஜி. டிப்ளோமா படித்தார்.[4]

தேர்தல்கள்[தொகு]

ஆண்டு தொகுதி முடிவுகள் வாக்கு தோல்வி வாக்கு வித்தியாசம்
2021 யானம் சட்டமன்றத் தொகுதி[2][5][6] Y வெற்றி 17131 ந. ரங்கசாமி 16475 655

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://myneta.info/Puducherry2021/candidate.php?candidate_id=21
  2. 2.0 2.1 "Independent wins Yanam assembly seat | Visakhapatnam News - Times of India". The Times of India.
  3. "Centre nominates 3 BJP supporters as MLAs in Puducherry". Times of India. May 10, 2021.
  4. "'నమస్తే యానాం' పేరుతో రాజకీయ అరంగేట్రం.. సీఎం అభ్యర్థిపై యువకుడు విజయం". Samayam Telugu. May 3, 2021.
  5. "Yanam Election Result 2021 Live Updates: Gollapalli Srinivas Ashok of IND Wins". www.news18.com. May 2, 2021.
  6. "என்.ஆர், காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி || NR congress rangasamy loss yanam constituency". Maalaimalar. May 2, 2021.
முன்னர்
மல்லாடி கிருஷ்ணாராவ்
யானம் சட்டமன்ற உறுப்பினர்
2021–2026
பின்னர்
பதவியில்