கோலபாமா சேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலபாமா சேலை (Gollabhama sari) அல்லது சித்திபேட்டை கோலபாமா (Siddipet Gollabhama) என்பது இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்தின் சித்திபேட்டையில் தயாரிக்கப்படும் புடவைகள் ஆகும்.[1][2] இந்த பருத்திப் புடவைகள் இவற்றில் பொறிக்கப்பட்ட உருவ வேலைபடுகள் மற்றும் வடிவங்களுக்காகப் பிரபலமானவை.[3]

புவியிசார் குறியீடு[தொகு]

இந்த புடவை அறிவுசார் சொத்து உரிமைகள் பாதுகாப்பு அல்லது புவியியல் சார்ந்த குறியீடு தகுதியினைப் பெற்றுள்ளது. இதன் குறியீட்டு எண் 188 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cotton charm". தி இந்து. 2009-04-06. Archived from the original on 2014-05-21.
  2. "Archive News". தி இந்து. 2010-09-11. Archived from the original on 2010-09-16.
  3. G. Venkataramana Rao. "Textile traditions of the State on display". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலபாமா_சேலை&oldid=3856583" இலிருந்து மீள்விக்கப்பட்டது