உள்ளடக்கத்துக்குச் செல்

கோலசுலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலசுலா
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்வாராணசி மாவட்டம்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2012

கோலசுலா சட்டமன்றத் தொகுதி (Kolasla Assembly constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 425 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது வாரணாசி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், வாரணாசி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும் இருந்தது. கோலசுலா சட்டமன்றத் தொகுதி 1962இல் நடைமுறைக்கு வந்தது, "நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008" இன் விளைவாக 2012இல் இத்தொகுதி நீக்கப்பட்டது.[1][2][3][4]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி
1952 ஸ்ரீ தேவ்மூர்த்தி சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1962 உடால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1967
1969 அமர் நாத் துபே இந்திய தேசிய காங்கிரசு
1974 உடால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1977
1980
1985 இராம்கரன் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 உடால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1991
1993
1996 அஜய் ராய் பாரதிய ஜனதா கட்சி
2002
2007
2009 (இடைத்தேர்தல்) சுயேச்சை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf. 
  2. "Delimitation Order: 53-55". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/eci_publications/books/deli/DC-FINAL%20ORDER-53-55.pdf. 
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  4. "Maniram assembly election results in Uttar Pradesh". traceall.in. Retrieved 28 June 2018.