கோர்வை (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோர்வை எனப்படுவது பல அடவுகளின் சேர்க்கையாகும். இது பூமாலைக்கு ஒப்பிடப்படுகிறது. இது லயத்துடன் அமைந்திருக்க வேண்டும். பாத பேதங்களும், முத்திரைகள் பலவும் சேர்ந்து அமைந்ததே கோர்வை ஆகும்.

கோர்வைகள் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்

  • பாட்டிற்கேற்ப தாளத்துடன் கோர்வைகள் அமைக்கப்பட வேண்டும்.
  • கோர்வைகள் பாட்டின் வன்மை மென்மைக்கேற்ப அமைய வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்வை_(பரதநாட்டியம்)&oldid=1633957" இலிருந்து மீள்விக்கப்பட்டது