கோர்வுசு கோராகுசு
தோற்றம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| கோர்வுசு கோராகுசு | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பிடம் | செருமனி |
| இசை வடிவங்கள் | இடைக்கால இசை |
| இசைத்துறையில் | 1989-தற்போது வரை |
| வெளியீட்டு நிறுவனங்கள் | பிகா இசைத்தட்டுகள், நாய்ர் இசைத்தட்டுகள் |
| இணைந்த செயற்பாடுகள் | Tanzwut |
| உறுப்பினர்கள் | Teufel Castus Rabensang Martin Ukrasvan Panpeter Wim Harmann der Drescher Hatz |
| முன்னாள் உறுப்பினர்கள் | Meister Selbfried Brandan Donar von Avignon Jagbird Mr.Poettner Jean Strahli Ardor Patrick Jordan |
கோர்வுசு கோராகுசு என்பது மத்தியகால இசை மற்றும் மத்தியகால மெட்டல் இசை ஆகிய இசைவகைகளை வாசிக்கும் செருமனி நாட்டைச் சேர்ந்த ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1989ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.