கோர்தோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


கோர்தோபா
Córdoba
நகராட்சி
கோர்தோபா நகரத்தில் மந்துள்ள ரோமானியப் பாலம்
கோர்தோபா நகரத்தில் மந்துள்ள ரோமானியப் பாலம்
Flag of கோர்தோபா Córdoba
Flag
Coat of arms of கோர்தோபா Córdoba
Coat of arms
கோர்தோபா Córdoba is located in Spain
கோர்தோபா Córdoba
கோர்தோபா
Córdoba
ஆந்தலூசியாவில் அமைவிடம்
கோர்தோபா Córdoba is located in Spain
கோர்தோபா Córdoba
கோர்தோபா
Córdoba
எசுப்பானியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°53′0″N 4°46′0″W / 37.88333°N 4.76667°W / 37.88333; -4.76667
நாடு  Spain
தன்னாட்சிக் குழுமம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Andalusia
மாகாணம் கோர்தோபா
நீதித்துறை மாவட்டம் கோர்தோபா
Founded 169 B.C.E. (Roman colony)
அரசாங்க
 • முறை Mayor-council government
 • பகுதி Ayuntamiento de Córdoba
 • Mayor José Antonio Nieto Ballesteros (PP)
பரப்பு
 • மொத்தம் 1,255.24
Elevation 120
மக்கள் (2008)
 • மொத்தம் 3,25,453
 • அடர்த்தி 260
சுருக்கம் Cordobés/sa, cordobense, cortubí, patriciense
நேர வலயம் CET (UTC+1)
 • கோடை (ப.சே.நே) CEST (UTC+2)
Postal code 14001–14014
Official language(s) Spanish
Website அதிகாரப்பூர்வ இணையதளம்

கோர்தோபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள ஆந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், கோர்தோபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2011இல் இதன் சனத்தொகை 330,000 ஆகக் காணப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் கோர்தோபாவின் நகரமானது உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இதன் பழைய நகரமானது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.

காலநிலை[தொகு]

இந்ந்கரத்தின் காலநிலையானதுஇ சமர்க்காலங்ஃப்களுஇல் மிகவும் வெப்பமாகக் காணப்படுகிறது (சராசரியாக சூலையில் 36.9 °C (98 °F)). [1]

தடப வெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், Córdoba (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 14.9
(58.8)
17.4
(63.3)
21.3
(70.3)
22.8
(73)
27.4
(81.3)
32.8
(91)
36.9
(98.4)
36.5
(97.7)
31.6
(88.9)
25.1
(77.2)
19.1
(66.4)
15.3
(59.5)
25.1
(77.2)
தினசரி சராசரி °C (°F) 9.3
(48.7)
11.1
(52)
14.4
(57.9)
16.0
(60.8)
20.0
(68)
24.7
(76.5)
28.0
(82.4)
28.0
(82.4)
24.2
(75.6)
19.1
(66.4)
13.5
(56.3)
10.4
(50.7)
18.2
(64.8)
தாழ் சராசரி °C (°F) 3.6
(38.5)
4.9
(40.8)
7.4
(45.3)
9.3
(48.7)
12.6
(54.7)
16.5
(61.7)
19.0
(66.2)
19.4
(66.9)
16.9
(62.4)
13.0
(55.4)
7.8
(46)
5.5
(41.9)
11.4
(52.5)
பொழிவு mm (inches) 66
(2.6)
55
(2.17)
49
(1.93)
55
(2.17)
40
(1.57)
13
(0.51)
2
(0.08)
5
(0.2)
35
(1.38)
86
(3.39)
80
(3.15)
111
(4.37)
605
(23.82)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm) 9 8 7 9 7 2 1 1 4 10 8 11 77
சூரியஒளி நேரம் 174 186 218 235 289 323 363 336 248 205 180 148 2,905
ஆதாரம்: Agencia Estatal de Meteorología[2]

References[தொகு]

  1. M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: April 22, 2009. 
  2. "Valores Climatológicos Normales. Córdoba / Aeropuerto".

மேலும் வாசிக்க[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
20 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
  • Trudy Ring, ed (1996). "Cordoba". Southern Europe. International Dictionary of Historic Places. 3. Fitzroy Dearborn. OCLC 31045650. 
21 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
  • C. Edmund Bosworth, ed (2007). "Cordova". Historic Cities of the Islamic World. Leiden: Koninklijke Brill. 

வெளி இணைப்புக்கள்[தொகு]


இவற்றையும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோர்தோபா&oldid=1761462" இருந்து மீள்விக்கப்பட்டது