கோரோவோவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோரோவோவு என்பது பிஜி நாட்டின் தைலிவு மாகாணத்தில் உள்ள ஊர். நவுசோரி நகரத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் பால் பண்ணையை கொண்டு வசிக்கின்றனர். நடோவி இறங்குதளம் இதன் அருகிலுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோவோவு&oldid=1675989" இருந்து மீள்விக்கப்பட்டது