கோரேகான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோரேகான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 257 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சாத்தாரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மகேசு சிண்டே | |
| கட்சி | பாலாசாகேபஞ்சி சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கோரேகான் சட்டமன்றத் தொகுதி (Goregaon Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோரேகான், சாத்தாரா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | சங்கர்ராவ் கார்கே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | விசுவாசுராவ் மானே | ||
| 1962 | துசார் பவார் | ||
| 1967 | ஆனந்தராவ் பால்கே | ||
| 1972 | தத்தாஜிராவ் பார்ஜ் | சுயேச்சை | |
| 1978 | சங்கர்ராவ் சக்தாப் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | |||
| 1999 | சாலினி பாட்டீல் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2004 | |||
| 2009 | சசிகாந்த் சிண்டே | ||
| 2014 | |||
| 2019 | மகேசு சிண்டே | சிவ சேனா | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வித்யா தாக்கூர் | 96364 | 52.39 | ||
| சிசே (உதா) | சமீர் கமலகர் தேசாய் | 72764 | 39.56 | ||
| வாக்கு வித்தியாசம் | 23600 | ||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ "Delimitation Of Parliamentary And Assembly Constituencies Order, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-04-25.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.