கோரி ரொட்டி
தோற்றம்
| மாற்றுப் பெயர்கள் | கோழி ரொட்டி |
|---|---|
| வகை | ரொட்டி |
| பரிமாறப்படும் வெப்பநிலை | முதன்மை |
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | தென்கருநாடகா |
கோரி ரொட்டி (Kori rotti)(கோழி ரொட்டி) என்பது துளு உடுப்பி - மங்களூரிய உணவு வகைகளின் காரமான உணவாகும். இது சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய் பால் சார்ந்த கோழிக் கறி மற்றும் வேகவைத்த அரிசியுடன் தயாரிக்கப்படும் மென்மையான கலவையாகும்.[1][2] கோரி என்றால் துளுவில் கோழி என்று பொருள்.
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shirin Mehrotra (2019-03-31). "Following the trail of the ghee roast in Mangaluru". Livemint.
- ↑ "Have you had these seven iconic Mangalore dishes?". The Indian Express. 2016-04-18.