கோரவாய் மக்கள்
![]() ஒரு கோரவாய் ஆண் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
4000–4400[1][2] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | |
மொழி(கள்) | |
கோரவாய் மொழி | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கோம்பாய் மக்கள் |
கோரோவாய் மக்கள் (Korowai), இந்தோனேசியாவின் கிழக்கில் உள்ள மேற்கு நியூ கினி தீவின் மேட்டு நில பாப்புவா மற்றும் தெற்கு பாப்புவா பகுதிகளின் மழைக்காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களின் எண்ணிக்கை 4000 முதல் 4400 ஆக கணிக்கப்பட்டுள்ளது.[3][1][2]1970ஆம் ஆண்டின் மானிடவியலாளர்கள் இம்மக்களை அணுகும் வரை, தங்களைத் தவிர உலகில் வேறு பகுதிகளில் மனிதர்கள் வாழவில்லை எனக் கணித்திருந்தனர்.[4]
தற்போது கோரோவாய் மக்கள் புகைபிடிக்கும் பழக்கம் மேற்கொண்டாலும், மது அருந்துவதில்லை.[5][6][7][8][9][10][11]
ஆடை
[தொகு]கோரோவாய் ஆண்கள் இடுப்பில் கயிறு மட்டும் கட்டுக்கொள்கின்றனர் வேறு ஆடை அணிவதில்லை. ஆனால் பெண்கள் மட்டும் இடுப்பு, மார்பகங்களை மூடுக்கொள்வதற்கு சிறு ஆடைகளை அணிகின்றனர்.
பொருளாதாரம்
[தொகு]கோரோவாய் மக்கள் கூட்டாக வேட்டையாடச் செல்கின்றனர். சிலர் தோட்டங்களை வளர்க்கின்றனர். நீர் நிலைகளில் மீன்களை பிடித்து உண்கின்றனர். மரவள்ளிக் கிழங்கு சவ்வரிசியை உணவாக உண்கின்றனர்.
சடங்கு மற்றும் முன்னோர் வழிபாடு
[தொகு]கோரோவாய் மக்கள் செழிப்பு மற்றும் கருவுறுதலைத் தூண்டிவதற்கு வாழ்நாளில் ஒரு முறை திருவிழா போன்ற சடங்கைச் செய்கின்றனர். கடுமையான பிரச்சனையின் போது முன்னோர்களின் ஆவிகளுக்கு வளர்ப்பு பன்றிகளை பலி கொடுக்கிறார்கள்.
மரவீடுகள்
[தொகு]பெரும்பாலான கோரோவாய் ஆண்கள் மிக உயரமான மரங்களில் மரவீடுகளை அமைத்து வாழ்கின்றனர்.[12] பெண்கள் தனியாக மரவீடுகளில் வாழ்கின்றனர். 1980கள் முதல் சில கோரோவாய் இளைஞர்கள் அருகில் உள்ள கிராமங்களில் குடியேறி கோம்பாய் மக்களுடன் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Facts About Korowai Tribe in Southern Papua". Authentic Indonesia. Retrieved 10 March 2024.
- ↑ 2.0 2.1 "Korowai in Indonesia". Joshua Project. Retrieved 10 March 2024.
- ↑ "Indonesia census turns up Papua tribe living in trees | Reuters". web.archive.org. 2010-07-07. Archived from the original on 2010-07-07. Retrieved 2024-08-17.
- ↑ "Indonesian tribe officially recognised as 'tree-dwellers'". The Telegraph (in ஆங்கிலம்). 2010-07-08. Retrieved 2024-08-17.
- ↑ Hays, Jeffrey. "KOROWAI PEOPLE: PAPUA'S PINT-SIZE, TREEHOUSE-LIVING CANNIBALS | Facts and Details". factsanddetails.com.
- ↑ Burke, Steve. "Economics: How do the Korowai make a living?". korowaitribe.tumblr.com.
- ↑ "Tribal Art - Mixed lot (3 items): New Guinea, Asmat territory: three tobacco pipes with fine incised decoration. - Dorotheum". www.dorotheum.com. Archived from the original on 26 June 2018. Retrieved 2 May 2018.
- ↑ Gros, Martin. "The Korowai Tribe". Maptia.com.
- ↑ Slama, Martin; Munro, Jenny (2015). From 'Stone-Age' to 'Real-Time': Exploring Papuan Temporalities, Mobilities and Religiosities. ANU Press. ISBN 9781925022438.
- ↑ "Stone Korowai Tribe | Cultural Trek | West Papua". whistlingarrow.com.
- ↑ Enk, Gerrit J. van; Vries, Lourens de (1997). The Korowai of Irian Jaya: Their Language in Its Cultural Context. Oxford University Press. ISBN 9780195355635.
- ↑ Sustainable living: Korowai tribe and tree houses. BBC.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- The Korowai of Irian Jaya: Their Language in Its Cultural Context (Oxford Studies in Anthropological Linguistics, 9) by Gerrit J. Van Enk & Lourens de Vries (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-510551-6).
- Korowai: in Encyclopedia of World Cultures – Supplement (Editors: Melvin Ember, Carol R. Ember, and Ian Skoggard) pp.183–187 by Gerrit J.van Enk. Macmillan Reference United States / Gale Group (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865671-7).
- Society of Others: Kinship and Mourning in a West Papuan Place by Rupert Stasch (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520256866). University of California Press.
- Korowai Treehouses and the Everyday Representation of Time, Belonging, and Death. by Rupert Stasch. The Asia Pacific Journal of Anthropology. 12(3): 327–347.
- Textual Iconicity and the Primitivist Cosmos: Chronotopes of Desire in Travel Writing about Korowai of West Papua. by Rupert Stasch. Journal of Linguistic Anthropology 21(1):1–21.
- Word Avoidance as a Relation-Making Act: A Paradigm for Analysis of Name Utterance Taboos. by Rupert Stasch. Anthropological Quarterly 84(1):101–120.
- The Camera and the House: The Semiotics of New Guinea "Treehouses" in Global Visual Culture. by Rupert Stasch. Comparative Studies in Society and History 53(1):75–112.
- Knowing Minds is a Matter of Authority: Political Dimensions of Opacity Statements in Korowai Moral Psychology. by Rupert Stasch. Anthropological Quarterly 81(2): 443–453.
- Referent-Wrecking in Korowai: A New Guinea Abuse Register as Ethnosemiotic Protest. by Rupert Stasch. Language in Society 37(1):1–25.
- Demon Language: The Otherness of Indonesian in a Papuan Community. by Rupert Stasch. In Bambi Schieffelin and Miki Makihara, eds., Consequences of Contact: Language Ideologies and Sociocultural Transformations in Pacific Societies, pp. 96–124. Oxford University Press.
- The Semiotics of World-Making in Korowai Feast Longhouses. by Rupert Stasch. Language & Communication 23(3/4):359–383.
- Separateness as a Relation: The Iconicity, Univocality, and Creativity of Korowai Mother-in-law Avoidance. by Rupert Stasch. Journal of the Royal Anthropological Institute (n.s.) 9(2):311–329.
- Joking Avoidance: A Korowai Pragmatics of Being Two. by Rupert Stasch. American Ethnologist 29(2):335–365.
வெளி இணைப்புகள்
[தொகு]- Lords of the Garden, 1994 documentary film of Smithsonian expedition to Korowai
- Expeditions to West Papua: the Korowai
- The Korowai
- Korowai Language Research, VU University Amsterdam
- Mahüon-Korowai: Gerrit van Enk's specific subjects from the daily life and symbolic environment of the Korowai
- On Stasch's dissertation
- Stasch's book
- The Korowai, The Last Cannibals
- "Sleeping with the Cannibals"