கோரமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோரமங்களா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கோரமங்களா வரைபடம்

கோரமங்கலம் பெங்களூரின் முக்கிய பகுதி ஆகும். இங்கே பெரும்பாலான வணிக நிறுவனங்களும், கணிப்பொறி நிறுவங்களும் அமைந்துள்ளன.

அமைவிடம்[தொகு]

கோரமங்களா பெங்களூரின் தென்பகுதியில் ஓசூர் சாலையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரமங்கலம்&oldid=1676455" இருந்து மீள்விக்கப்பட்டது