கோரதியன்
தோற்றம்
| கோரதியன் | |
|---|---|
| தங்க பட்டை பவள மீன் கோரதியன் மெலனோபசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பெர்சிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | கோரதியன் காப், 1860
|
| மாதிரி இனம் | |
| கோரதியன் கிரிசோசோனசு குவியர், 1831 | |
கோரதியன் (Coradion) என்பது பட்டாம்பூச்சி மீன்களான கீட்டோடோன்டிடே குடும்பத்தில் உள்ள கடல் கதிர்-மீனின் ஒரு பேரினமாகும். இவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களைத் தாயகமாகக் கொண்டவை.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:
- கோரதியன் அல்டிவெலிசு மெக்கல்லோக், 1916 – பெரும்துடுப்பு பவள மீன்
- கோரதியன் காலெண்டுலா மாட்சுனுமா, மோட்டோமுரா & சீயாக், 2023[1]
- கோரதியன் கிரிசோசோனசு (ஜி. குவியர், 1831) – தங்க பட்டை பவள மீன்
- கோரதியன் மெலனோபசு (ஜி. குவியர், 1831) – இரு புள்ளி பவள மீன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pskhun (2023-02-10). "Species New to Science: [Ichthyology • 2023] Coradion calendula • A New Butterflyfish (Teleostei: Chaetodontidae) from Australia". Retrieved 2023-02-10.