கோரக் மாவட்டம்
தோற்றம்

கோரக் மாவட்டம் (Ghorak district), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கோரக் ஆகும்.
அமைவிடம்
[தொகு]கந்தகார் மாகாணத்தின் வடமேற்கில் அமைந்த கோரக் மாவட்டத்தின் மேற்கில் ஹெல்மண்ட் மாகாணம், வடக்கில் நெஷ் மாவட்டம் கிழக்கில் காக்ரேஸ் மாவட்டம் மற்றும் தெற்கில் மேவந்த் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.