உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர் நகர்ப்புறம்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 322
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோரக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோரக்பூர்
மொத்த வாக்காளர்கள்4,64,784
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்இராதா மோகன் தாசு அகர்வால்,  பா.ஜ.க  

கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதி (Gorakhpur Urban Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் நகரத்தை உள்ளடக்கிய உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும்.[1][2][3]

கோரக்பூர் நகர்ப்புறம் என்பது கோரக்பூர் மக்களவைத் தொகுதி உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 முதல், இந்த சட்டமன்றத் தொகுதி 403 தொகுதிகளில் 322 எண்ணைக் கொண்டுள்ளது.

2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வேட்பாளர் உத்தரபிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சபாவதி சுக்லாவை 1,03,390 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1951 இசுதாபா உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 நியமத்துல்லா அனசாரி
1967 உதய் பிரதாப் துபே பாரதிய ஜனசங்கம்
1969 இராம் லால் பாய் இந்திய தேசிய காங்கிரசு
1974 அவதேசு சிரிவசுதவா பாரதிய ஜனசங்கம்
1977 ஜனதா கட்சி
1980 சுனில் சாசுதிரி இந்திய தேசிய காங்கிரசு
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989 சிவ பிரதாப் சுக்லா பாரதிய ஜனதா கட்சி
1991
1993
1996
2002 இராதா மோகன் தாசு அகர்வால் இந்து மகாசபை
2007 பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2022 யோகி ஆதித்தியநாத்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: Gorakhpur Urban[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க யோகி ஆதித்தியநாத் 1,65,499 66.18 Increase10.33
சமாஜ்வாதி கட்சி கல்யாண் சவுத்ரி 62,109 24.84
பசக குவாஜா சம்சுதீன் 8,023 3.21 7.89
ஆ.ச.க. (க) சந்திரசேகர் ஆசாத் இராவணன் 7,640 3.06
காங்கிரசு சேத்தனா பாண்டே 2,880 1.15 26.95
நோட்டா நோட்டா 1,194 0.48 Increase0.1
வாக்கு வித்தியாசம் 1,03,390 41.34 Increase13.59
பதிவான வாக்குகள் 2,50,067 53.8 Increase2.82
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் Increase10.33

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gorakhpur Urban constituency; BJP's Radha Mohan Das takes on Congress' Rana Rahul Singh". www.financialexpress.com. Retrieved 7 November 2018.
  2. "Gorakhpur Urban Election Results 2017: Radha Mohan Das Agrawal of BJP Leading". News18. Retrieved 7 November 2018.
  3. "गोरखपुर शहरी विधानसभा चुनाव 2018 परिणाम, उत्तर प्रदेश". NDTV Khabar. Retrieved 7 November 2018.
  4. "Uttar Pradesh General Legislative Election 2022". Election Commission of India. 25 May 2022.