உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்பூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 323
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோரக்பூர்
மக்களவைத் தொகுதிகோரக்பூர்
மொத்த வாக்காளர்கள்3,94,353 (2017)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிபின் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கோரக்பூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Gorakhpur Rural Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கோரக்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 வரை இத்தொகுதி இல்லை.
2012 விசய் பகதூர் யாதவா பாரதிய ஜனதா கட்சி
2017 பிபின் சிங்
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:கோரக்பூர் கிராமப்புறம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிபின் சிங் 126376 49.59
சமாஜ்வாதி கட்சி விசய் பகதூர் யாதவ் 102306 40.15
வாக்கு வித்தியாசம் 24070 9.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Gorakhpur Rural". chanakyya.com. Retrieved 2026-03-03.
  2. "Gorakhpur Rural Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-08.
  3. "2022 Assembly Election Result - Gorakhpur Rural Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-07.