கோய்பன் அகெளடி
கோய்பன் அகௌட்டி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | Dasyproctidae |
பேரினம்: | Dasyprocta |
இனம்: | D. coibae |
இருசொற் பெயரீடு | |
Dasyprocta coibae Thomas, 1902 |
கோய்பன் அகெளடி (Coiban agouti) என்பது டேசிப்ரோக்டிடே குடும்பத்தைச்சாா்ந்த ஒரு கொறிணி விலங்கின வகையாகும். இது கேய்பா தீவில் (பனாமா) காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது காண்பதற்கு பரவலாகக் காணப்படும் மத்திய அமொிக்க அகெளடி போன்றே இருக்கும். இது இருப்பிட இழப்பினால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி ஆபத்தான நிலையில் உள்ளது.
சான்றுகள்[தொகு]
- ↑ Samudio, R.; Timm, R. (2008). "Dasyprocta coibae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.