உள்ளடக்கத்துக்குச் செல்

கோய்னா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொய்னா எக்ஸ்பிரஸ், வண்டி எண் 11029 மற்றும் 11030[1] கொண்டு செயல்படும் ரயில்சேவையாகும். இது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. மும்பை மற்றும் கோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இது செயல்படுகிறது. கொய்னா நதி மகாராஷ்டிராவிற்கு குறுக்கே பாய்ந்ததற்கு பிறகு இந்த ரயில்சேவைக்கு கொய்னா விரைவுரயில் என்ற பெயர் வைக்கப்பட்டது.

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:[தொகு]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம்

கடந்த

தொலைவு

நாள்
1 மும்பை

சிஎஸ்டி (CSTM)[2]

தொடக்கம் 08:40 0 0 கி.மீ 1
2 தாதர்

(DR)

08:51 08:53 2 நிமி 9 கி.மீ 1
3 தானே

(TNA)

09:13 09:15 2 நிமி 34 கி.மீ 1
4 கல்யாண்

சந்திப்பு (KYN)

09:33 09:35 2 நிமி 54 கி.மீ 1
5 நேரல்

(NRL)

10:03 10:05 2 நிமி 87 கி.மீ 1
6 கர்ஜட்

(KJT)

10:18 10:20 2 நிமி 100 கி.மீ 1
7 காண்டாலா

(KAD)

10:58 11:00 2 நிமி 124 கி.மீ 1
8 லோன்வாலா

(LNL)

11:08 11:10 2 நிமி 128 கி.மீ 1
9 டாலேகௌன்

(TGN)

11:38 11:40 2 நிமி 158 கி.மீ 1
10 சின்ஞ்ச்வாட்

(CCH)

11:58 12:00 2 நிமி 176 கி.மீ 1
11 காட்கி

(KK)

12:10 12:12 2 நிமி 186 கி.மீ 1
12 சிவாஜி

நகர் (SVJR)

12:18 12:20 2 நிமி 190 கி.மீ 1
13 புனே

சந்திப்பு (PUNE)

12:40 12:45 5 நிமி 192 கி.மீ 1
14 கோர்புரி

(GPR)

12:50 12:52 2 நிமி 194 கி.மீ 1
15 ஜேஜுரி

(JJR)

13:48 13:50 2 நிமி 250 கி.மீ 1
16 நிரா

(NIRA)

14:20 14:22 2 நிமி 277 கி.மீ 1
17 லோனான்ட்

(LNN)

14:30 14:32 2 நிமி 284 கி.மீ 1
18 வாதர்

(WTR)

15:10 15:12 2 நிமி 311 கி.மீ 1
19 சடாரா

(STR)

15:57 16:00 3 நிமி 337 கி.மீ 1
20 கோரேகௌன்

(KRG)

16:12 16:14 2 நிமி 348 கி.மீ 1
21 ரஹிமத்பூர்

(RMP)

16:24 16:26 2 நிமி 358 கி.மீ 1
22 தார்கௌன்

(TAZ)

16:38 16:40 2 நிமி 369 கி.மீ 1
23 மசூர்

(MSR)

16:52 16:54 2 நிமி 382 கி.மீ 1
24 ஷிர்வாடே

(SIW)

17:01 17:03 2 நிமி 387 கி.மீ 1
25 கரட்

(KRD)

17:21 17:23 2 நிமி 396 கி.மீ 1
26 டகாரி

(TKR)

17:52 17:54 2 நிமி 422 கி.மீ 1
27 கிர்லோஸ்கர்வாடி

(KOV)

18:08 18:10 2 நிமி 431 கி.மீ 1
28 பிலாவ்டி

(BVQ)

18:23 18:25 2 நிமி 444 கி.மீ 1
29 சங்க்லி

(SLI)

18:42 18:45 3 நிமி 464 கி.மீ 1
30 மிராஜ்

சந்திப்பு (MRJ)

19:05 19:10 5 நிமி 471 கி.மீ 1
31 ஜெயசிங்க்பூர்

(JSP)

19:21 19:23 2 நிமி 483 கி.மீ 1
32 ஹட்கனங்கலே

(HTK)

19:40 19:42 2 நிமி 498 கி.மீ 1
33 ருகாடி

(RKD)

19:50 19:52 2 நிமி 505 கி.மீ 1
34 வலிவேடே

(VV)

19:58 20:00 2 நிமி 512 கி.மீ 1
35 ஷஹும்ஹராஜ்

(KOP)

20:25 முடிவு 0 518 கி.மீ 1

இதேபோல் 11030 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் கொய்னா எக்ஸ்பிரஸ் கோல்ஹபுரில் இருந்து மும்பை நகரத்தினை இரவு 8.15 மணியளவில் சென்றடையும்.

வண்டி எண் 11030[தொகு]

இது கோல்ஹபுரில் இருந்து மும்பை நகரம் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 41 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 517 கிலோ மீட்டர் தொலைவினை 12 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 99 ரயில் நிறுத்தங்களில், 33 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[3]

வண்டி எண் 11029[தொகு]

இது மும்பையில் இருந்து கோல்ஹபுர் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 517 கிலோ மீட்டர் தொலைவினை 11 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 99 ரயில் நிறுத்தங்களில், 33 நிறுத்தங்களை[4] மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக மூன்று நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Koyna Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  2. "Koyna Express Schedule". cleartrip.com. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Train Status". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Station List". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோய்னா_விரைவுவண்டி&oldid=3759992" இலிருந்து மீள்விக்கப்பட்டது