கோயில் நிறுவனம்

ஆள்கூறுகள்: 31°46′31.73″N 35°13′59.16″E / 31.7754806°N 35.2331000°E / 31.7754806; 35.2331000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் நிறுவனம்
Map
நிறுவப்பட்டது1987
அமைவிடம்யெருசலேம், இசுரேல்
வகைஅருங்காட்சியகம்
வலைத்தளம்http://www.templeinstitute.org/

கோயில் நிறுவனம் (The Temple Institute, எபிரேயம்: מכון המקדש‎, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இதன் நீண்ட கால நோக்கமாக மூன்றாவது யூதக் கோயிலை கோவில் மலையில் அமைத்து, பலி செலுத்தி வழிபாடு செய்வதாகவுள்ளது. தற்போது இவ்விடத்தில் பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. இது கோயில் அமைப்பதை பயிலுதல், கோயில் சடங்குப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றைப் பயிலுதல், உடனடி பயன்பாட்டுக்கான நிலைமையில் கட்டமைப்பு வரைபை செய்தல் ஆகியவற்றில் விரும்பம் கொண்டுள்ளது.[1] இது யூதப் பகுதியில் ஓர் அருங்காட்சியகத்தை பழைய நகரில் கொண்டுள்ளது[2]

படத் தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Temple Institute
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_நிறுவனம்&oldid=3242298" இருந்து மீள்விக்கப்பட்டது