கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம்
Goindwal Sahib Power Plant
நாடுஇந்தியா
அமைவு31°23′N 75°09′E / 31.383°N 75.150°E / 31.383; 75.150ஆள்கூறுகள்: 31°23′N 75°09′E / 31.383°N 75.150°E / 31.383; 75.150

கோயிந்துவால் சாகிப் மின் உற்பத்தி நிலையம் (Goindwal Sahib Power Plant) நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமாகும். இந்திய மாநிலமான பஞ்சாபில் தரண் தரண் மாவட்டத்தில் இருக்கும் கோயிந்துவால் சாகிப் நகரத்தில் இம்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.

மின் உற்பத்தி நிலையம் குணபதி வெங்கட கிருட்டிண ரெட்டி எனப்படும் கு.வெ.கி குழுமத்தால் இந்நிலையம் இயக்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள டோக்கிசுட் மற்றும் செரிகர்கா நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. [1]

மின் திறன்[தொகு]

540 (2x270) மெகா வாட்டு மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. [2]

நிலை அலகு எண் மெ.வா]]) தொடக்கம்
1ஆவது 1 270 1 ஏப்ரல் 2016 [3]
1ஆவது 2 270 14 ஏப்ரல் 2016

மேற்கோள்கள்[தொகு]

.