கோயா விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயா விருதுகள் (எசுப்பானியம்: Premios Goya) சுபெயின் நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதுகள் ஆகும். [1] [2] [3] [4]

இந்த விருதுகள் சுபெயின் நாட்டின் ஒளிப்பதிவு கலை மற்றும் அறிவியல் அகாடமி நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [5]முதல் விருது வழங்கும் விழா மார்ச்சு 16, 1987 அன்று மாட்ரிட்டின் லோப் டி வேகா திரையரங்கில் நடைபெற்றது .இந்த விழா ஆண்டுதோறும், சனவரி இறுதியில் / பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுகள்[தொகு]

கோயா விருதுகள் தற்போது 28 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.அவற்றில் சில:

  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த இயக்குனர்
  • சிறந்த திரைக்கதை
  • சிறந்த நடிகர்
  • சிறந்த நடிகை
  • சிறந்த புது இயக்குனர்
  • சிறந்த புது நடிகர்
  • சிறந்த புது நடிகை
  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த துணை நடிகை
  • சிறந்த குறும்படம்
  • சிறந்த பிண்ணனி இசை
  • சிறந்த புனைகதை குறும்படம்
  • சிறந்த ஆவணக் குறும்படம்

அதிக விருதுகள் பெற்ற படங்கள்[தொகு]

ஓன்பது அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகள் கொண்ட படங்கள்.

14 வெற்றி

  • தி சீ இன்சைடு (2004)

13 வெற்றி

  • அய் கார்மெலா! (1990)

10 வெற்றி

  • பிளான்கானியெவ்சு (2012)
  • 'மார்ஷ்லாந்து (2014)
  • ஜெயன்ட் (2017)

9 வெற்றி

  • பெல்லா எபொக்கு (1992)
  • பிளாக் பிரெட் (2010)
  • எ மான்ஸ்டர் கால் (2016)

அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட படங்கள்[தொகு]

பதினாறு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட படங்கள்.

19 பரிந்துரைகள்

  • ரன்னிங் அவுட் ஆப் டைம் (1994)

18 பரிந்துரைகள்

  • தி கெர்ல் ஆப் யுவர் ரீம்ஸ் (1998)
  • பிளான்கானியெவ்சு (2012)

17 பரிந்துரைகள்

  • பெல்லா எபொக்கு (1992)
  • மார்ஷ்லாந்து (2014)

16 பரிந்துரைகள்

  • 'வுமன் ஆன் தி வெர்ஜ் ஆப் ஏ நெர்வஸ் பிரேக்டவும் (1988)
  • செல் 211 (2009)
  • தி ஸ்கின் ஐ லிவ் இன் (2011)
  • யூனிட் 7 (2012)
  • என் நினோ (2014)

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Goya Awards's blog". Film Festivals. 21 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'Marshland' Sweeps Spain's Goya Awards". https://variety.com/2015/film/awards/marshland-sweeps-spains-goya-awards-1201427621/. பார்த்த நாள்: 21 January 2016. 
  3. "The Goya Awards: four endless hours of "Spanish film fiesta"". Archived from the original on 28 ஜனவரி 2016. https://web.archive.org/web/20160128233307/http://elpais.com/elpais/2015/02/09/inenglish/1423477196_151192.html. பார்த்த நாள்: 21 January 2016. 
  4. "Mexico Picks Its Films For The 2015 Academy And Goya Awards". Twitch Film. 28 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Goya Awards (Spanish Academy Awards) – FilmAffinity". FilmAffinity. 21 January 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயா_விருதுகள்&oldid=3590955" இருந்து மீள்விக்கப்பட்டது