உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயம்புத்தூர் வடக்கு
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 118
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,38,648[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Coimbatore North Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • கோயம்புத்தூர் வடக்கு தாலுகா (பகுதி) - வீரகேரளம் (பேரூராட்சி)
  • கோயம்புத்தூர் தெற்கு தாலுகா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம்.
  • கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிபெற்ற வாக்குகள்%2ம் இடம் வந்தவர்கட்சிபெற்ற வாக்குகள்%
2011தா. மலரவன்அதிமுக9327660.07வீரகோபாலன்திமுக5317834.25
2016பி. ஆர். ஜி. அருண்குமார்அதிமுக77640மீனாலோகுதிமுக69816
2021அம்மன் கி. அர்ஜுனன்அதிமுக81,454வ. ம. சண்முகசுந்தரம்திமுக77,453


தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கோயம்புத்தூர் வடக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அம்மன் கி. அர்ஜுனன் 81,454 40.15 -0.90
தி.மு.க. வி. எம். சண்முகசுந்தரம் 77,453 38.18 1.22
மநீம ஆர். தங்கவேலு 26,503 13.06
நாதக சி. பி. பாலேந்திரன் 11,433 5.64 3.99
நோட்டா நோட்டா 1,701 0.84 -1.58
அ.ம.மு.க. என். ஆர். அப்பாதுரை 1,659 0.82
வெற்றி வாக்கு வேறுபாடு 4,001 1.97 -2.12
பதிவான வாக்குகள் 2,02,860 59.90 -2.15
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 61 0.03
பதிவு செய்த வாக்காளர்கள் 3,38,648
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.90
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கோயம்புத்தூர் வடக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. அருண்குமார் 77,540 41.05 -19.02
தி.மு.க. எசு. மீனலோகு 69,816 36.96 2.72
பா.ஜ.க கண்ணன் 16,741 8.86 5.70
தேமுதிக பி. முருகன் 12,153 6.43
நோட்டா நோட்டா 4,574 2.42
நாதக சி. பி. பாலேந்திரன் 3,114 1.65
பாமக காமராஜ் நடேசன் 2,196 1.16
வெற்றி வாக்கு வேறுபாடு 7,724 4.09 -21.73
பதிவான வாக்குகள் 1,88,882 62.06 -7.93
பதிவு செய்த வாக்காளர்கள் 3,04,374
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -19.02

2011ஆம் ஆண்டு தேர்தலில் 69.99% வாக்கு பதிவு நடந்தது. இதில் ஏழு பேர் போட்டியிட்டனர்.[3]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோயம்புத்தூர் வடக்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தா. மலரவன் 93,276 60.07
தி.மு.க. எம். வீரகோபால் 53,178 34.25
பா.ஜ.க ஜி. எம். சுப்பையன் 4,910 3.16
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி கே துரைராஜ் 1,887 1.22
உழைப்பாளி மக்கள் கட்சி டி. சதீசுகுமார் 975 0.63
சுயேச்சை எம். எசு. சாமிநாதன் 748 0.48
பசக வி. புசுபநாதன் 308 0.20
வெற்றி வாக்கு வேறுபாடு 40,098 25.82
பதிவான வாக்குகள் 2,21,863 69.99
பதிவு செய்த வாக்காளர்கள் 1,55,282
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Two more Assembly segments notified". Archived from the original on 2007-12-18. Retrieved 2014-04-18.
  3. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf
  4. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.