கோம்பக் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோம்பக் ஆறு
(மலாய்) சுங்கை கோம்பக்
கோம்பக் ஆறும் (இடது) கிளாங் ஆறும் (வலது) கோலாலம்பூரில் சேர்தல்.
கோம்பக் ஆறும் (இடது) கிளாங் ஆறும் (வலது) கோலாலம்பூரில் சேர்தல்.
மூலம் குனுங்க் புங்கா புவா
வாய் கிளாங் ஆறுடன் சங்கமம்
நீரேந்துப் பகுதி நாடுகள் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர், மலேசியா


கோம்பக் ஆறு (Gombak River, மலாய்: சுங்கை கோம்பக்) மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வழியே பாயும் ஓர் ஆறு ஆகும். இது கிளாங் ஆற்றுடன் சேரும் கிளையாறு ஆகும். இவை இரண்டும் சேருமிடமே கோலாலம்பூரின் துவக்கமாக இருந்தது. மலாய் மொழியில் இவ்வாறு சுங்கை லும்பூர் என அழைக்கப்படுகிறது. இதனாலேயே குவாலா லும்பூர் என்றும் கோலாலம்பூர் என்றும் இந்த நகரம் பெயர் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பக்_ஆறு&oldid=2642734" இருந்து மீள்விக்கப்பட்டது