கோமுகாசனம்
Appearance
கோமுகாசனம் (Gomukhasana,சமக்கிருதம்: गोमुखासन) என்பது ஒரு வகை ஆசனம் ஆகும்[1].
செய்முறை
[தொகு]விாிப்பில் அமா்ந்து வலது காலை இடது தொடைக்குக் கீழ் மடிக்கவும். அதைப்போல் இடது காலை வலது தொடைக்குக் கீழ் மடக்கவும். வலது கையால் இடது காலையும் இடது கையால் வலது காலையும் பற்றிக் கொள்ளவும். நிமிா்ந்த நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சுவாசத்தை மெல்ல உள்ளுக்கு இழுத்து மெல்ல வெளியில் விடவும். சுமாா் ஐந்து நிமிடம் கழித்து இப்படியே அமா்ந்த நிலையில் சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் வெளியே விடவும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ed.). Penguin. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-863970-3.
- ↑ சுந்தரேச சுவாமிகள் (1999). ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள். குமரன் பதிப்பகம். p. 96.
வெளியிணைப்புகள்
[தொகு]- கோமுகாசனம், தினமலர்