கோமாய் ஆறு
தோற்றம்
| கோமாய் ஆறு | |
|---|---|
![]() | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| நகரங்கள் | கலிமா, சரன்கெடா, பாலே |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | சாத்பூரா மலைத்தொடர், இந்தியா |
| முகத்துவாரம் | தபதி ஆறு |
• அமைவு | பிரகாசா, இந்தியா |
கோமாய் ஆறு (Gomai River) இந்தியாவின் தபதி ஆற்றின் துணை நதியாகும். இது சாத்பூரா மலைத்தொடரில் தோன்றி உருவாகி, பிரகாசாவிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் தப்தி ஆற்றுடன் கலக்கிறது.[1] கோமாய் ஆறும் சுசுரி ஆறு (சுல்தான்பூரைக் கடந்து செல்கிறது), திப்ரியா ஆறு (மண்டனே வழியாகச் செல்கிறது), உம்ரி ஆறு மற்றும் சுகி ஆறு உட்பட பல சிறிய துணை நதிகளைக் கொண்டுள்ளது.[2]
புகைப்படங்கள்
[தொகு]
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் மகாராட்டிரம் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Facts and Information about Gomai River". Archived from the original on 2023-07-02. Retrieved 2023-07-10.
- ↑ "The Gazetteers Department - DHULIA". maharashtra.gov.in. Archived from the original on 2011-06-14.
