உள்ளடக்கத்துக்குச் செல்

கோமளா தேவி பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமளா தேவி பெருமாள்
Komala Devi Perumal
காப்பார் மக்களவைத் தொகுதி
பதவியில்
1999–2008
முன்னையவர் லீலாவதி கோவிந்தசாமி
பின்னவர் மாணிக்கவாசகம் சுந்தரம்
பெரும்பான்மை14,588 (1999)
2,260 (2004)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Komala Devi A/P Perumal
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி பாரிசான்; மஇகா
பணிவழக்கறிஞர்; அரசியல்வாதி
இணையத்தளம்Komala Devi Perumal

கோமளா தேவி பெருமாள் அல்லது பி. கோமளா தேவி (ஆங்கிலம்; மலாய்: Komala Devi Perumal) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1999 முதல் 2008 வரை காப்பார் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2]

இவர் பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மஇகா கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தேசியத் தலைவி; மலேசியக் கல்வி அமைச்சின் முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர்; ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார்.

இவருக்கு டத்தின் படுகா (Datin Paduka) எனும் மலேசிய விருது, சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் அவர்களால் வழங்கப்பட்டு உள்ளது.[3][4]

வாழ்க்கை

[தொகு]

தற்போது எம்.இ.சி.சி பொறியியல் நிறுவனத்தின் (MECC Engineering) இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Datin Paduka Seri P. Komala Devi". INDIAN PROGRESSIVE FRONT(IPF) BAHAGIAN KAPAR. 14 January 2008. Retrieved 2 February 2026.
  2. "Komala – Maju Institute Of Educational Development". Maju Institute Of Educational Development. 23 January 2024. Retrieved 2 February 2026.
  3. "SENARAI PENUH PENERIMA DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT PERSEKUTUAN TAHUN 2006" (PDF). www.istiadat.gov.my. Retrieved 2 February 2026.
  4. "2007D.P.M.S.KOMALA | Laman Web Rasmi Darjah dan Bintang Kebesaran serta Pingat Negeri Selangor Darul Ehsan". awards.selangor.gov.my. Retrieved 2 February 2026.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமளா_தேவி_பெருமாள்&oldid=4460058" இலிருந்து மீள்விக்கப்பட்டது