கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி புவனகிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 23 மே 1963 (1963-05-23) (அகவை 57)
நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) கோமதி ரெட்டி சபிதா
பிள்ளைகள் 1
பெற்றோர் கோமதி ரெட்டி பாப்பி ரெட்டி- கோமதி ரெட்டி சுசீலா
இருப்பிடம் ஐதராபாத்து , தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி (ஆங்கில மொழி: Komatireddy Venkat Reddy, பிறப்பு: 23 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு புவனகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The author has posted comments on this article (2011-05-14). "Jagan is YSR's heir apparent: Komati - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2016-12-01.
  2. "Komatireddy Venkat Reddy resigns as MLA, Minister". The Hindu (2009-12-24). பார்த்த நாள் 2016-12-01.