கோமதி சாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமதி சாய்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்விஷ்ணு தேவ் சாய்]
தொகுதிராய்கர், சத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மே 1978 (1978-05-25) (அகவை 45)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
மூலம்: [1]

கோமதி சாய் (Gomati Sai) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். சாய் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் ராய்கரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Raigarh (Chhattisgarh) Election 2019". டைம்ஸ் நவ். 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
  3. "Raigarh Lok Sabha Chunav Result 2019: BJP की गोमती साई ने लहराया परचम, मंत्री का टिकट कटने पर मिला था मौका". AajTak. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_சாய்&oldid=3920530" இலிருந்து மீள்விக்கப்பட்டது