கோமட்சு லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோமட்சு லிமிடெட்
株式会社小松製作所
வகைபொதுப் பங்கு நிறுவனம் (டோபச: 6301)
நிறுவுகைஜனவரி 1917
(கோமட்சு இரும்பு ஆலை)
தலைமையகம்டோக்கியோ, ஜப்பான்
முக்கிய நபர்கள்கூனியோ நோஜி(தலைவர் மற்றும் சி ஈ ஓ), கெஞ்சி கினோஷிடா(இயக்குனர் மற்றும் சி எஃப் ஓ)
தொழில்துறைகனரக கருவிகள்
உற்பத்திகள்கட்டுமான கருவிகள், சுரங்க இயந்திரங்கள், தொழில்துறை எந்திரங்கள்
வருமானம்Red Arrow Down.svg ¥1432 பில்லியன் (FY2010)[1]
இயக்க வருமானம்Red Arrow Down.svg ¥67 பில்லியன் (FY2010)[1]
நிகர வருமானம்Red Arrow Down.svg ¥33.6 பில்லியன் (FY2010)[1]
பணியாளர்38,518 (மொத்தம்)[1]
இணையத்தளம்www.komatsu.com


கோமட்சு லிமிடெட் (Komatsu Limited, 株式会社小松製作所) அல்லது கோமட்சு கட்டுமானம், சுரங்கம், படைத்துறைக் கருவிகள், அச்சு இயந்திரங்கள், மற்றும் வெப்ப மின்னோட்ட ஜெனரேட்டர்கள் போன்ற தொழில்துறை கருவிகள் உற்பத்தி செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் மினட்டோவை என்னும் இடத்தில் உள்ளது. கோமட்சு உலகின் இரண்டாவது பெரிய கட்டுமான கருவிகள் மற்றும் சுரங்க இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Financial Summary FY2010: Komatsu Limited". பார்த்த நாள் 2010-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமட்சு_லிமிடெட்&oldid=1362355" இருந்து மீள்விக்கப்பட்டது