கோப்பு (அலுவலகம்)
Appearance
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஆவணம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஒவ்வொரு பொருள் சார்ந்தும் நிருவாக அடிப்படையில் பராமரிக்கப்படும் தகவல் நடைமுறை அலுவலகக் கோப்பு எனப்படுகிறது. இக்கோப்பு ஆண்டுகள் பலவாயினும் மீண்டும் தேவைப்படும் நேரத்தில் தகவல்களைத் தெரிந்துகொள்ள உறுதுணை புரியும்.
மருத்துவமனையில் பராமரிக்கப்படும் கோப்புகள் நோயாளிகளின் கடந்த கால வரலாற்றை அறிந்து மருத்துவம் செய்ய உதவி புரிகின்றது.