கோப்பி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு கோப்பி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் பத்து நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  பிரேசில் 6,221
2  வியட்நாம் 3,492
3  செருமனி 2,129
4  கொலம்பியா 2,091
5  சுவிட்சர்லாந்து 1,911
6  ஒண்டுராசு 1,386
7  இந்தோனேசியா 1,308
8  இத்தாலி 1,251
9  குவாத்தமாலா 1,106
10  பெரு 1,068

உசாத்துணை[தொகு]