கோபி பாலைவனம்
Appearance
(கோபி பாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபி பாலைவனம் (Говь) | |
Desert | |
கோபி பாலைவனம், மங்கோலியா
| |
நாடுகள் | மங்கோலியா, சீனா |
---|---|
Mongolian Aimags | Bayankhongor, Dornogovi, Dundgovi, Govi-Altai, Govisümber, Ömnögovi, Sükhbaatar |
சீன ஆட்சிப் பிரதேசம் | Inner Mongolia |
Range | Govi-Altai Mountains |
அடையாளச் சின்னம் |
Nemegt Basin |
நீளம் | 1,500 கிமீ (932 மைல்), SE/NW |
அகலம் | 800 கிமீ (497 மைல்), N/S |
பரப்பு | 12,95,000 கிமீ² (5,00,002 ச.மைல்) |
சீன மக்கள் குடியரசு, மங்கோலியா பகுதிகளில் கோபி பாலைவனம்.
|
கோபி பாலைவனம் (Gobi, சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 00 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.