கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் நாட்டில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆண், பெண் இருபாலரும் பயிலும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இக்கல்லூரிக்கு 1987 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

படிப்புகள்[தொகு]

இங்கு பதினெட்டு இளங்கலைப் படிப்புகளும்,பதினாறு முதுகலைப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது


இருப்பிடம்[தொகு]

இக்கல்லூரி கோபி பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]