உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிபல்லவ்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிபல்லவ்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 221
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜார்கிராம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,26,417
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கசேந்திர நாத் மகதா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோபிபல்லவ்பூர் சட்டமன்றத் தொகுதி (Gopiballavpur Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோபிபல்லவ்பூர், ஜார்கிராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியானது பழங்குடியினர் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 அரிசு சந்திர மகாபத்ரா இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 சந்தோசு ராணா சுயேச்சை
1982 தே சுனில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1987
1991 அதுல் சந்திர தாசு
1996 ராணா சக்தி
2001 பவானி சங்கர் அதியால்
2006 ரவி லால் மைத்ரா
2011 சூடாமணி மகதோ அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021 ககேந்திர நாத் மகதா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021: கோபிபல்லவ்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு Khagendra Nath Mahata 104115 52.3%
பா.ஜ.க Sanjit Mahata 80347 40.36%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 199070
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Gopiballavpur". chanakyya.com. Retrieved 2025-05-21.
  2. "Gopiballavpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
  3. "Gopiballavpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.