உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிந்தோபாக் அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிந்தோபாக் அரிசி
கோபிந்தோபாக் அரிசி வாழை இலையில்
வேறு பெயர்கள்গোবিন্দভোগ চাল
குறிப்புமேற்கு வங்காளத்தில் பயிரிடப்படும் நறுமண அரிசி
வகைநறுமண அரிசி
இடம்வர்தமான், ஹூக்லி, நதியா, பிர்பூம்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது24 அக்டோபர், 2017
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindiaservices.gov.in

கோபிந்தோபோக் (Gobindobhog) என்பது இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பயிரிடப்படும் ஒரு அரிசி. இது ஓர் குறுகிய, வெள்ளை நிற, நறுமணமுள்ள, ஒட்டும் தானியம் ஆகும். இந்த அரிசி, இனிப்புடன் வெண்ணெய் சுவை கொண்டது. கொல்கத்தாவின் சேட்டுகளின் குடும்ப தெய்வமான கோவிந்தஜிக்கு பிரசாதம் தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் இது இதன் பெயரைப் பெற்றது.[1]

கோபிந்தோபாக் பாரம்பரியமாக வர்தாமன், ஹூக்ளி, நதியா, பிர்பூம் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. தற்பொழுது, இது பாங்குரா, புருலியா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.[2]

இது மற்ற மாநிலங்களிலும் வளர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு:

புவிசார் குறியீடு

[தொகு]

ஆகத்து 2017-இல், கோபினோபாக் அரிசிக்கு இந்திய அரசு மேற்கு வங்கத்தின் புவிசார் குறியீடு வழங்கியது.[3]

இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பல பாரம்பரிய வங்காளச் சமையல் குறிப்புகள் இதில் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patri, Purnendu (June 2010). পুরনো কলকাতার কথাচিত্র (in Bengali) (5th ed.). Kolkata: Dey's Publishing. p. 347. ISBN 978-8170797517.
  2. "অলিম্পিক মাতাবে তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ" (in Bengali). Anandabazar Patrika (Kolkata). 24 July 2012 இம் மூலத்தில் இருந்து 21 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130721164830/http://www.anandabazar.com/archive/1120724/24bus2.html. பார்த்த நாள்: 21 July 2013.
  3. Ghosal, Sutanuka. "Gobindobhog rice gets geographical indication status". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/economy/agriculture/gobindobhog-rice-gets-geographical-indication-status/articleshow/60261015.cms.

வார்ப்புரு:Geographical indications in West Bengal

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிந்தோபாக்_அரிசி&oldid=4210209" இலிருந்து மீள்விக்கப்பட்டது